» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஜாண்சன் பள்ளியில் மினி ஒலிம்பிக்ஸ் விளையாட்டு விழா
சனி 22, பிப்ரவரி 2025 8:16:21 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் உள்ள ஜாண்சன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் "JES மினி ஒலிம்பிக்ஸ்” என்னும் விளையாட்டு விழா நடைபெற்றது.
முதியோர்களுக்கு மனநல ஆலோசகர் நியமனம் : தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு!
சனி 22, பிப்ரவரி 2025 8:03:25 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதியோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது : ராமசுப்பு பேச்சு
சனி 22, பிப்ரவரி 2025 4:25:26 PM (IST) மக்கள் கருத்து (0)
காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது என கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிப்பு: சமூக ஆர்வலர் கண்டனம்
சனி 22, பிப்ரவரி 2025 3:17:33 PM (IST) மக்கள் கருத்து (9)
தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை செய்ய வேண்டும் என...
பாரத சாரண, சாரணிய இயக்க சிந்தனைநாள் விழா: விழிப்புணர்வு பேரணி
சனி 22, பிப்ரவரி 2025 3:14:17 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் சாரணர் தின விழாவை முன்னிட்டு சாரண, சாரணிய இயக்க சிந்தனைநாள் விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் பைனான்சியர் தற்கொலை!
சனி 22, பிப்ரவரி 2025 11:54:10 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ரூ.5லட்சம் வரை கடன் திரும்பி வராததால் மன வேதனையில் பைனான்சியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். . . .
ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!
சனி 22, பிப்ரவரி 2025 11:30:08 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் சமுதாய வளைகாப்பு விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
சனி 22, பிப்ரவரி 2025 11:16:30 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் நடைபெறற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை....
காவல்துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்
சனி 22, பிப்ரவரி 2025 11:03:33 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மாணவிக்கு பாராட்டு விழா!
சனி 22, பிப்ரவரி 2025 10:33:54 AM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லியில் 76-வது குடியரசு தின விழா பேரணியில் பங்கேற்று திரும்பிய நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவி சுபித்ராவுக்கு...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை
சனி 22, பிப்ரவரி 2025 8:46:43 AM (IST) மக்கள் கருத்து (21)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் வாழ்வாதர பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெண்ணிடம் 5½ பவுன் தங்க செயின் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 22, பிப்ரவரி 2025 8:33:01 AM (IST) மக்கள் கருத்து (0)
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்பட 2பேர் கைது
சனி 22, பிப்ரவரி 2025 8:29:21 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு : பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
சனி 22, பிப்ரவரி 2025 8:25:04 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
தடை செய்யப்பட்ட 21 சங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது
சனி 22, பிப்ரவரி 2025 8:19:34 AM (IST) மக்கள் கருத்து (1)
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் தடை செய்யப்பட்ட 21 சங்குகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக ஒருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.









