» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் 5½ பவுன் தங்க செயின் பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 22, பிப்ரவரி 2025 8:33:01 AM (IST)
கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவை சேர்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவர், நேற்று அப்பகுதியில் 4ஆவது தெருவில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாராம்.
இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










