» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை அருகே இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 18, ஜனவரி 2025 9:04:47 AM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லை அருகே இரும்பு வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்திய அளவில் காற்றின் தரத்தில் நெல்லை முதலிடம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
வெள்ளி 17, ஜனவரி 2025 5:53:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தரமான காற்று கிடைக்கும் இந்திய நகரங்களில் திருநெல்வேலி முதல் இடத்தையும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனை போட்டி: திமுக - நாம் தமிழர் கட்சி நேரடி மோதல்
வெள்ளி 17, ஜனவரி 2025 5:20:31 PM (IST) மக்கள் கருத்து (0)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக - நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
விஷம் கொடுத்து காதலனை கொன்ற வழக்கு: கிரீஷ்மாவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு
வெள்ளி 17, ஜனவரி 2025 5:07:52 PM (IST) மக்கள் கருத்து (0)
கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்களில்...
தமிழ்நாட்டில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் : பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 17, ஜனவரி 2025 4:26:41 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய ரயில்வே அமைச்சர் சென்னைக்கு வந்தபோது மதுரை – தூத்துக்குடி இருப்பு பாதை திட்டம் குறித்து கருத்து அதிர்ச்சியை...
பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
வெள்ளி 17, ஜனவரி 2025 12:55:21 PM (IST) மக்கள் கருத்து (0)
பொங்கல் தொகுப்புடன் ரூ.2ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
தமிழக அரசியலின் அதிசயம்; கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் : எம்ஜிஆருக்கு விஜய் புகழாரம்!
வெள்ளி 17, ஜனவரி 2025 12:31:38 PM (IST) மக்கள் கருத்து (1)
தமிழக அரசியலின் அதிசயம்; தமிழக அரசியல் வரலாற்றின் மையம் எம்.ஜி.ஆர். என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் சூட்டினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
வெள்ளி 17, ஜனவரி 2025 12:06:47 PM (IST) மக்கள் கருத்து (0)
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!
வெள்ளி 17, ஜனவரி 2025 11:18:36 AM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு உயிரிழப்பு : எஸ்பி, காவல்துறையினர் அஞ்சலி!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:52:05 AM (IST) மக்கள் கருத்து (0)
விபத்தில் காயமடைந்த போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு எஸ்பி அரவிந்த் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரியில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:35:34 AM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜன.18) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்: அரசுக்கு முக்கிய கோரிக்கை!!!
வியாழன் 16, ஜனவரி 2025 5:55:55 PM (IST) மக்கள் கருத்து (0)
காணும் பொங்கலை முன்னிட்டு அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள், சாலை வசதி மற்றும் உடை....
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
வியாழன் 16, ஜனவரி 2025 5:17:03 PM (IST) மக்கள் கருத்து (0)
தி.மு.க. அரசின் திறமையின்மை காரணமாக, நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கும், அங்குள்ள பணியாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு....
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் : அண்ணாமலை வாழ்த்து
வியாழன் 16, ஜனவரி 2025 5:03:01 PM (IST) மக்கள் கருத்து (0)
இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றிபெற்றதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் மாட்டுப்பொங்கல் திருவிழா....!
வியாழன் 16, ஜனவரி 2025 4:13:09 PM (IST) மக்கள் கருத்து (0)
நாகர்கோவிலில், ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக, நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.