» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல்: நடிகர்கள், பிரபலங்கள் ஓட்டுபோட்டனர்!
வியாழன் 30, நவம்பர் 2023 11:42:59 AM (IST) மக்கள் கருத்து (0)
தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், நடிகர்கள், அரசியல்....

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
வியாழன் 30, நவம்பர் 2023 10:26:34 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 5 கிலோ இலவச தானியம் திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
புதன் 29, நவம்பர் 2023 5:44:26 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில். . . .

மணிப்பூரில் இணைய சேவை தடை மேலும் நீட்டிப்பு : மாநில அரசு உத்தரவு!
புதன் 29, நவம்பர் 2023 11:39:52 AM (IST) மக்கள் கருத்து (1)
மணிப்பூரில் இணைய சேவை தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டது

சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41பேர் மீட்பு: 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது!!
புதன் 29, நவம்பர் 2023 10:22:38 AM (IST) மக்கள் கருத்து (0)
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலி வளை,....

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது : உச்சநீதிமன்றம்
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:42:07 PM (IST) மக்கள் கருத்து (0)
மருத்துவ காரணங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய 41 பேரை மீட்க சுரங்கம் தோண்டும் நிபுணர்கள் வருகை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:26:28 AM (IST) மக்கள் கருத்து (0)
உத்தரகாண்ட் சுரங்க பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் நவீன கருவிகள்,....

சுகாதார நல மையங்கள் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று பெயர் மாற்றம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:18:11 AM (IST) மக்கள் கருத்து (0)
சுகாதார நல மையங்களை ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

குஜராத்தில் இடி - மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழப்பு: 71 கால்நடைகள் பலி!
திங்கள் 27, நவம்பர் 2023 5:54:28 PM (IST) மக்கள் கருத்து (0)
குஜராத்தில் மழையால், மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 71 கால்நடைகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கணவரின் காதை கடித்து துப்பிய மனைவி: குடும்பத் தகராறில் வெறிச்செயல்
திங்கள் 27, நவம்பர் 2023 5:51:01 PM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லியை சேர்ந்த 45 வயதான நபர், மனைவி தனது காதை கடித்து துண்டித்து துப்பியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தோல்வி பயத்தால் சந்திரசேகர ராவ் 2 தொகுதிகளில் போட்டி : பிரமர் மோடி பேச்சு
திங்கள் 27, நவம்பர் 2023 10:07:31 AM (IST) மக்கள் கருத்து (0)
தோல்வி பயத்தால் சந்திரசேகர ராவ், 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.

பெண் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:44:19 AM (IST) மக்கள் கருத்து (0)
டி.வி. பெண் நிருபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு ....

இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி: 50-க்கும் மேற்பட்டோர் காயம்
ஞாயிறு 26, நவம்பர் 2023 10:41:12 AM (IST) மக்கள் கருத்து (0)
இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி
சனி 25, நவம்பர் 2023 4:16:33 PM (IST) மக்கள் கருத்து (0)
பெங்களூருவில் உள்ள எச்ஏஎல் மையத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். . .
_1700894795.jpg)
மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சனி 25, நவம்பர் 2023 12:16:55 PM (IST) மக்கள் கருத்து (0)
'எந்த ஒரு மசோதாவையும், ஆளுநர்கள் நீண்ட காலம் நிறுத்தி வைக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.