» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:30:35 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் கோவிலில் விடுமுறை தினம், சுப முகூர்த்த நாளான இன்று பக்தர்கள் குவிந்தனர். சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

NewsIcon

தாமிரபரணி ஆற்றில் குளித்த வாலிபர் திடீர் மாயம் : தேடும் பணி தீவிரம்!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:24:15 PM (IST) மக்கள் கருத்து (0)

ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மாயமான வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

NewsIcon

தூத்துக்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்: திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:12:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பாஜகவினர் குறுக்கிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

வேலைவாய்ப்பு முகாமில் 517 பேருக்கு பணி நியமன ஆணை : அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 12:50:35 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் நடந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 517 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை....

NewsIcon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி: எஸ்பி பரிசு வழங்கினார்!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 11:25:06 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் ...

NewsIcon

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களை திரட்டுவதற்கான தடை நீட்டிப்பு!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 11:20:21 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை...

NewsIcon

காவல் நிலைய வாசலில் விஷம் குடித்த வாலிபர் : மருத்துவமனையில் அனுமதி!!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:55:03 AM (IST) மக்கள் கருத்து (0)

மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு வந்தபோது, கோவில்பட்டி காவல் நிலைய வாசலில் விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி : ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் அறிக்கை

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:40:27 AM (IST) மக்கள் கருத்து (7)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்த உள்ளதாக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் ...

NewsIcon

கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:22:43 AM (IST) மக்கள் கருத்து (0)

கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். . .

NewsIcon

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாற்றம்

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:16:06 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

NewsIcon

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:10:34 AM (IST) மக்கள் கருத்து (0)

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். . .

NewsIcon

தூத்துக்குடியில் 1000 லிட்டர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:03:21 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வீட்டில் 1000 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

ரேஷன் கடை ஊழியருக்கு மிரட்டல்: வாலிபர் கைது

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:00:39 AM (IST) மக்கள் கருத்து (0)

ரேஷன் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். . .

NewsIcon

அரசு மகளிர் பள்ளியில் ரூ.2.06 கோடியில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:55:20 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக்.....

NewsIcon

தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:50:59 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

« PrevNext »


Thoothukudi Business Directory