» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST) மக்கள் கருத்து (0)
இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST) மக்கள் கருத்து (0)
பாண்டியர்கள் ஆண்ட தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர் பகுதியே மதுராவா என்பது குறித்தும், சிலப்பதிகாரம் வர்ணிக்கும் மதுராபதி தெய்வம்...

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST) மக்கள் கருத்து (0)
நாலுமாவடியில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மின்னொளி கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற...

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை....

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ஈஸ்டர் பிரார்த்தனைக்காக சென்ற நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி...

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST) மக்கள் கருத்து (0)
சாத்தான்குளம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மீனவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகேயுள்ள டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்களை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் வருகிற 22ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 7:02:29 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காரணம் இல்லாமல் அபராதம் விதித்ததாக லாரி ஓட்டுநர் பேசிய செய்தி : காவல்துறை மறுப்பு!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 6:58:30 PM (IST) மக்கள் கருத்து (1)
காரணம் இல்லாமல் அபராதம் விதித்ததாக லாரி ஓட்டுநர் பேசிய ஒளிப்பதிவை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு ...