தூத்துக்குடியின் அறிமுகவுரை (1 of 1)

தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு அக்டோபம் 20ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அதன்பிறகு சிதம்பரனார் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

ஏனெனில் சுதந்திர போராட்டவீரர் வ.உ.சிதம்பரனார் தலைமையின்கீழ் செயல்பட்ட சுதேசி இயக்கத்தின் தென்னக தலைமையிடம் தூத்துக்குடி ஆகும். பின்னர் 1997ம் ஆண்டு மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியின் பெயரையே மாவட்டத்தின் பெயராகக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. 

2008 ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தில் 10 வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முதல் மேயராக கஸ்தூரிதங்கம் தமிழக முதல்வர் கருணாநிதியால் நிமிக்கப்பட்டார்.Favorite tagsThoothukudi Business Directory