» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதியோர்களுக்கு மனநல ஆலோசகர் நியமனம் : தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு!
சனி 22, பிப்ரவரி 2025 8:03:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதியோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முதியோர்களை மகிழ்விக்கும் விதமாக ஆயிரம் பிறை பூங்கா முதியோர் மகிழ்விடம் பூபாலராயபுரம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பூங்காவிற்கு வரும் முதியோர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியால் ஆலோசகர் நியமிக்கப்பட்டு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனநல ஆலோசகர் ஜெயக்குமார் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், முதியோர்கள் அவர்களுடைய மன நலனை பாதுகாக்கும் வகையில் விளையாட்டுக்கள் உடற்பயிற்சிகள் மற்றும் நடத்தை மாற்றங்கள் ஆகியவையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மேற்படி நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மாலை 6.00 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










