» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி

திங்கள் 27, ஜூன் 2022 10:25:25 AM (IST) மக்கள் கருத்து (0)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது...

NewsIcon

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு

புதன் 22, ஜூன் 2022 10:13:54 AM (IST) மக்கள் கருத்து (0)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை

NewsIcon

குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா

செவ்வாய் 7, ஜூன் 2022 8:04:00 AM (IST) மக்கள் கருத்து (0)

உலக சுகாதார தினத்தையொட்டி குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் இளம் விஞ்ஞானிகள் முகாம் நிறைவு

செவ்வாய் 31, மே 2022 8:24:18 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 15 நாள்கள் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்ற இளம் விஞ்ஞானிகள்....

NewsIcon

தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில் வினா போட்டி

சனி 28, மே 2022 4:48:20 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்; “சுதந்திர தின வினாடி வினா போட்டி” நடத்தப்பட்டது....

NewsIcon

வ.உ.சி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்!

சனி 28, மே 2022 3:04:58 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

NewsIcon

மண்டல அளவிலான என்.சி.சி. பயிற்சி முகாம்: ஸ்ரீ கணேசர் பள்ளி மாணவர் தகுதி!

சனி 28, மே 2022 12:05:16 PM (IST) மக்கள் கருத்து (0)

மண்டல அளவிலான என்.சி.சி. பயிற்சி முகாமில் பங்கேற்க பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளி மாணவர் தகுதி பெற்றுள்ளார்.

NewsIcon

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் மே தினவிழா : முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு

செவ்வாய் 3, மே 2022 3:10:18 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மே தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது ....

NewsIcon

சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்

திங்கள் 25, ஏப்ரல் 2022 12:06:50 PM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது.

NewsIcon

மர்காஷிஸ் கல்லூரியில் வளாக நேர்முகத் தேர்வு

வெள்ளி 8, ஏப்ரல் 2022 5:03:23 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வில் 132 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!

வெள்ளி 8, ஏப்ரல் 2022 3:55:44 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 58,160 ன் சார்பாக 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்

புதன் 23, மார்ச் 2022 3:53:47 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

NewsIcon

தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி: ஏப். 2ல் துவக்கம்

புதன் 23, மார்ச் 2022 8:29:59 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டி ஏப். 2 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது...

NewsIcon

மீன் வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம்

செவ்வாய் 22, மார்ச் 2022 10:35:59 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன்வகை பாட்டியலாளர்களின் ஊக்குவிப்பு தினம் நடைபெற்றது...

NewsIcon

மாநில சிலம்பம் போட்டி: காமராஜ் பள்ளி சாதனை

செவ்வாய் 22, மார்ச் 2022 10:20:55 AM (IST) மக்கள் கருத்து (0)

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை நிர்வாகிகள்....Thoothukudi Business Directory