» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

திங்கள் 24, பிப்ரவரி 2025 3:42:03 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் துவக்க விழா: அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு!

திங்கள் 24, பிப்ரவரி 2025 3:19:02 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

NewsIcon

வியாபாரிகளின் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா: ஏ.எம்.விக்கிரமராஜா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திங்கள் 24, பிப்ரவரி 2025 3:10:16 PM (IST) மக்கள் கருத்து (0)

புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்....

NewsIcon

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 12:24:06 PM (IST) மக்கள் கருத்து (0)

புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்.18ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு...

NewsIcon

வெம்பூரில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டத்திற்கு எதிர்ப்பு : ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 12:13:03 PM (IST) மக்கள் கருத்து (0)

வெம்பூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை....

NewsIcon

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் 2பேருக்கு கத்திக்குத்து : 5 பேர் கும்பல் வெறி செயல்

திங்கள் 24, பிப்ரவரி 2025 12:03:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் காதலன் உட்பட 2பேரை கத்தியால் குத்திய பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை ...

NewsIcon

கீழஈராலில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:52:24 AM (IST) மக்கள் கருத்து (0)

கீழஈராலில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NewsIcon

அளவுக்கு அதிகமாக மது குடித்த ஐஸ் கம்பெனி ஊழியர் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:36:44 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த ஐஸ் கம்பெனி ஊழியர் உயிரிழந்தார்.

NewsIcon

பைக்குகள் மோதல்: முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழப்பு

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:30:35 AM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழந்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:22:31 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினாா்.

NewsIcon

தேமுதிக கொடி 25-ம் ஆண்டு வெள்ளி விழா பொதுக்கூட்டம்

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:14:25 AM (IST) மக்கள் கருத்து (0)

கீழ ஈராலில் தேமுதிக கொடி நாள் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு அன்னதானத்துடன் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் : 2 பேர் கைது

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:46:45 AM (IST) மக்கள் கருத்து (0)

தண்டவாளத்தில் தொலைபேசி கம்பம் கிடந்த விவகாரத்தில் தூத்துக்குடி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது....

NewsIcon

நாய் குறுக்கே வந்ததால் விபத்து: முதியவர் சாவு

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:41:48 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழந்தார்.

NewsIcon

பைக்குகள், செல்போன்கள் திருட்டு : 7 பேர் கைது

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:33:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக்குகள், செல்போன்கள் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:24:23 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை....

« PrevNext »


Thoothukudi Business Directory