» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கலைஞர் இல்லம் திட்டத்தில் 1673 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கல்!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:26:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 1673 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடு ஆணைகள்...
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:57:00 AM (IST) மக்கள் கருத்து (1)
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி காவலர் பல்பொருள் அங்காடியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:48:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து என நினைத்து பூச்சிமருந்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:44:43 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆத்தூரில் மருந்து என நினைத்து தறுதலாக பூச்சிமருந்தை குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நம்பர் பிளேட் இல்லாத 284 பைக்குகள் பறிமுதல்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:42:17 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினரின் வாகன சோதனையில், நம்பர் பிளேட் பொருத்தப்படாத 284 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக...
போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் கைது: கஞ்சா பறிமுதல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:04:50 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி திருவிழா: மேயர் ஆய்வு
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 7:54:56 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் உள்ள ‘சிவன் கோயில்’ எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் நாளை....
பாலியல் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ் : தூத்துக்குடி அருகே பரபரப்பு!
திங்கள் 24, பிப்ரவரி 2025 10:41:22 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை போலீசார்....
தூத்துக்குடி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
திங்கள் 24, பிப்ரவரி 2025 9:17:11 PM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லை, தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இறக்கு கூலி வழங்க முடியாது : திருப்பூர் எக்ஸ்போர்ட் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் அறிவிப்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 9:08:55 PM (IST) மக்கள் கருத்து (0)
மார்ச் 5 முதல் ஏற்றுமதி சரக்குகளுக்கு இறக்கு கூலி வழங்க முடியாது என திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன்....
நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெப கூட்டம்: திரளானோர் பங்கேற்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 7:39:31 PM (IST) மக்கள் கருத்து (0)
நாலுமாவடியில் சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்த திறப்பின் வாசல் ஜெப கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 24, பிப்ரவரி 2025 7:34:51 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை : ஒருவர் கைது
திங்கள் 24, பிப்ரவரி 2025 5:56:40 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 536 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 24, பிப்ரவரி 2025 5:21:55 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இன்று மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. . .
ஒரே நாளில் அதிகளவு சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை
திங்கள் 24, பிப்ரவரி 2025 4:57:56 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.









