» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த பல்நோக்கு மருத்துவமனையை திமுக...
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான 2பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 686 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.16 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 290 ஆகும்.
பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST) மக்கள் கருத்து (0)
பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு : கிலோ ரூ.1,300-க்கு விற்பனை
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:26:19 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து. மீன் பாடு குறைந்தாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால்...
பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:22:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு செய்யப்பட்டது
நெல்லை சரகத்தில் 59 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் : டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 8:36:14 PM (IST) மக்கள் கருத்து (0)
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை சரகத்தில் 59 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.
நாசரேத்தில் மர்காஷிஸ் சபைமன்றத் தேர்தல்: எஸ்.டி.கே. அணியினர் 100 சதவீத வெற்றி!
சனி 13, டிசம்பர் 2025 5:26:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர் தேர்தலில் எஸ்.டி.கே. அணியினர் அனைத்து பதவிகளையும் கைப்பற்றி 100 சதவீத...
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சனி 13, டிசம்பர் 2025 5:24:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் 43,476 பேர் பயன் பெற்றுள்ளனர் : ஆட்சியர் தகவல்!
சனி 13, டிசம்பர் 2025 4:51:11 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 43,476 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: அரசியல் கட்சியினர்
சனி 13, டிசம்பர் 2025 3:53:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் முத்துகுளித்துறை 16ம் மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ...
தெப்பக்குளம் விவகாரத்தில் ஆணையர் மீது நடவடிக்கை: டிஎஸ்பியிடம் பாஜக புகார்!
சனி 13, டிசம்பர் 2025 3:37:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் சிவன் கோவில் தெப்பக்குளம் நடைபாதை இடிந்து விழுந்த சம்பவத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை...
தெப்பத்திருவிழாவிற்கு முன் குளத்தை சீரமைக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் கோரிக்கை!
சனி 13, டிசம்பர் 2025 3:20:09 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தெப்பத்திருவிழாவிற்கு முன்பாக தெப்பகுளத்தை சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளார்.









