» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

பைக் மீது காா் மோதல்: 2பேர் பரிதாப சாவு

புதன் 12, ஜூன் 2024 8:15:42 AM (IST) மக்கள் கருத்து (0)

எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

NewsIcon

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஆய்வு

புதன் 12, ஜூன் 2024 8:05:33 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. அவற்றில்....

NewsIcon

கல்லூரி மாணவரை தாக்கியதாக வாலிபர் கைது

புதன் 12, ஜூன் 2024 7:57:03 AM (IST) மக்கள் கருத்து (0)

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற இளைஞா் கைது

புதன் 12, ஜூன் 2024 7:51:40 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி அருகே முன் விரோதத்தில் கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

ஜஸ் க்ரீம் வகைகள் பறிமுதல்: கடை உரிமம் ரத்து!

புதன் 12, ஜூன் 2024 7:39:46 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 386 ஐஸ்கிரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

NewsIcon

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி நாளை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்!

செவ்வாய் 11, ஜூன் 2024 9:44:34 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்,...

NewsIcon

கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

செவ்வாய் 11, ஜூன் 2024 7:12:13 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

NewsIcon

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காெள்ளை முயற்சி : இளைஞர் கைது!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:59:08 PM (IST) மக்கள் கருத்து (0)

தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபானம் திருட்டு... பரபரப்பு குற்றச்சாட்டு!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:50:48 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் இரும்பு கம்பியை வைத்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பிரபல ரவுடி மது பாட்டில்களை திருடிச் சென்ற...

NewsIcon

ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட கோரி வழக்கு!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:38:58 PM (IST) மக்கள் கருத்து (0)

அதிச்சநல்லூர் (தற்காலிக) அருங்காட்சியகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா? என நிலை அறிக்கை தாக்கல் ....

NewsIcon

மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:30:56 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பயிற்சியளிக்கப்பட்ட மீனவர்களுக்கு...

NewsIcon

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

செவ்வாய் 11, ஜூன் 2024 5:25:11 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், உஷா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.

NewsIcon

பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்

செவ்வாய் 11, ஜூன் 2024 5:09:47 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் பெண்கள் கல்லூரி அருகில் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி பழுந்தடைந்த ...

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகள் வழங்கினார்!

செவ்வாய் 11, ஜூன் 2024 4:22:13 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய்....

NewsIcon

கத்தியால் தாக்கி கொலை மிரட்டல்: ரவுடி கைது!

செவ்வாய் 11, ஜூன் 2024 4:19:34 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.Thoothukudi Business Directory