» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:22:12 AM (IST)

தூத்துக்குடி முத்துக்குளித்துறை மாமன்னர் பாண்டியாபதி தேர்மாறன் தபால்தலை வெளியிட தமிழ்நாடு ஆளுநரிடம் முன்மொழிவு செய்யப்பட்டது
இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் மதுரை கடற்துறைவன், தூத்துக்குடி முத்துக்குளித்துறை மாமன்னர் தேர்மாறன், 16ம் பாண்டியபதியின் நினைவு தபால்தலை வெளியீட இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மதுரை காமராஜ் பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் முன்மொழிவு செய்யப்பட்டது
பாண்டியாபதி பரதவர் நல தலைமை சங்கம் சார்பில் ஜான், பெல்லார்மின், ஆனந்தி, டேட்வின் ஆகியோர் முன்மொழிவு செய்தனர். கடல்சார் மக்கள் சங்கமம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரவீன்குமார், தமிழ்நாடு மீனவர் சங்கம் மாநிலச்செயலாளர் அமலரசு சார்பில் ஆளுநருக்கு பாண்டியபதி பிறந்த நாள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










