» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா

வியாழன் 15, மே 2025 7:45:24 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதி திருமணி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது

NewsIcon

சாலைகளில் கட்டிட கழிவுகள் கொட்டக்கூடாது : மேயர் ஜெகன் பெரியசாமி!

புதன் 14, மே 2025 5:31:40 PM (IST) மக்கள் கருத்து (0)

மாநகராட்சி பகுதியில் தங்களது வீடு பாராமாிப்பு பணிகளின் போது தேவையற்ற கட்டிட கழிவு பொருட்களை......

NewsIcon

தமிழகத்தில் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது : கனிமொழி எம்.பி

புதன் 14, மே 2025 5:07:06 PM (IST) மக்கள் கருத்து (0)

சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை சாா்பில் பணிபுாியும் மகளிர்கள் பயன்பெறும் வகையில்......

NewsIcon

துறைமுகத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாப சாவு : பீகார் மாநில வாலிபர் படுகாயம்!

புதன் 14, மே 2025 4:53:27 PM (IST) மக்கள் கருத்து (0)

வேகமாக செல்லும்போது ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் யாதவ்.......

NewsIcon

வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் 16ம் தேதி : கீதாஜீவன் அறிக்கை!

புதன் 14, மே 2025 11:49:20 AM (IST) மக்கள் கருத்து (0)

வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி கலைஞர் அரங்கத்தில் வைத்து....

NewsIcon

விபத்துக்களிலிருந்து மக்களைக் காக்க வேகத் தடைகள் : சமக கோரிக்கை!

புதன் 14, மே 2025 11:21:58 AM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி பிரதான சாலைகளில் விபத்துக்களில் இருந்து மக்களைக் காக்க வேகத்தடைகள் அமைக்க......

NewsIcon

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாஜகவினர் அஞ்சலி

புதன் 14, மே 2025 11:02:58 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு......

NewsIcon

தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26ல் தொடக்கம் : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 13, மே 2025 9:50:46 PM (IST) மக்கள் கருத்து (0)

பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்கள், அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலரிடம்...

NewsIcon

ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: 2பேர் கைது!

செவ்வாய் 13, மே 2025 9:44:16 PM (IST) மக்கள் கருத்து (0)

பணியில் இருந்து நீக்க காரணமாக இருந்ததாக கருதி ஆம்னி பேருந்து ஓட்டுநரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். . .

NewsIcon

சாத்தான்குளத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய் 13, மே 2025 9:40:45 PM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளத்தில் இன்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததையடுத்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் பயிற்சி நிறைவு விழா : 20 மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

செவ்வாய் 13, மே 2025 5:50:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

NewsIcon

அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர் : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

செவ்வாய் 13, மே 2025 5:34:53 PM (IST) மக்கள் கருத்து (0)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது என்று....

NewsIcon

எரல் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தில் நிரந்தர தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை!

செவ்வாய் 13, மே 2025 5:18:29 PM (IST) மக்கள் கருத்து (2)

கனமழை வெள்ளத்தில் சேதமடைந்த எரல் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தில் நிரந்தர தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்று .....

NewsIcon

புதிய தொழில்நுட்ப முறையில் மாதிரி விண்கலம் : போப் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

செவ்வாய் 13, மே 2025 5:09:31 PM (IST) மக்கள் கருத்து (0)

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் மாதிரி விண்கலம் மற்றும் செயற்கைக்கோள் ...

NewsIcon

டாஸ்மார்க் கடையில் மது அருந்திய வாலிபருக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய் 13, மே 2025 4:58:36 PM (IST) மக்கள் கருத்து (0)

டாஸ்மார்க் கடையில் காலாவதியான மதுவை வாங்கி குடித்ததால் வாலிபருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

« PrevNext »


Thoothukudi Business Directory