» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா
வியாழன் 15, மே 2025 7:45:24 AM (IST)

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதி திருமணி ஆலயத்தில் சித்திரைத் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது
முதல் நாள் 11ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் படை கஞ்சி வழங்கப்பட்டது இரவு சிறப்பு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் 12ஆம் தேதி காலை செட்டியா பத்து ஐந்து வீட்டு பெரியசாமி ஆலயத்திலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இரவு பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை நடந்தது.
மூன்றாம் நாள் 13ஆம் தேதி காலை புனித தீர்த்தம் கொண்டு ஸ்ரீ துளசி பெருமாள் ஸ்ரீ வர்ணி அம்மாள் ஸ்ரீ ஆத்திச்சாமி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ தசவாதார மூர்த்திகள் ஸ்ரீ துளசி விநாயகர் 8 பட்டம் கொண்ட கல் தூண் ஆகியோருக்கு விசேஷ வருஷாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து திருமணி அன்பர்களின் கூட்டு பணிவிடை பின் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பூசாரியும் தொல்லியல் ஆர்வலர் மான பெ. ராஜேஷ் செல்வரதி மற்றும் திருமணி அன்பர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










