» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

வியாழன் 15, மே 2025 11:16:12 AM (IST) மக்கள் கருத்து (0)

மாசார்பட்டி அருகே மின்சாரம் தாக்கி கோழி பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

வியாழன் 15, மே 2025 10:57:21 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடியில் வாளுடன் வலம் வந்த 2பேர் கைது!

வியாழன் 15, மே 2025 10:50:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வாளுடன் வலம் வந்த வாலிபர்கள் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

ஸ்வீட் கடையில் தீவிபத்து: நாசரேத்தில் பரபரப்பு

வியாழன் 15, மே 2025 10:30:26 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத்தில் பேருந்து நிலையம் அருகே வணிக வளாகத்தில் உள்ள ஸ்வீட் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் மதிப்பில் 7 புதிய திட்டப் பணிகள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

வியாழன் 15, மே 2025 10:20:59 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

NewsIcon

அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி வாலிபர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

வியாழன் 15, மே 2025 10:13:38 AM (IST) மக்கள் கருத்து (0)

அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் ...

NewsIcon

ஆதிச்சநல்லூரில் மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் : தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை!

வியாழன் 15, மே 2025 8:50:03 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்துள்ளது. ஆனால் தற்போது இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது

NewsIcon

ஊருணியில் குளித்தபோது நீரில் மூழ்கி லாரி டிரைவர் பலி!

வியாழன் 15, மே 2025 8:38:15 AM (IST) மக்கள் கருத்து (0)

ஊருணியில் மூழ்கி லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

கோவில் பணிக்கு இடையூறு: நடிகர் ஜி.பி.முத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

வியாழன் 15, மே 2025 8:32:50 AM (IST) மக்கள் கருத்து (0)

எனக்கு நீதி கிடைக்கவில்லையெனில் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்வேன்’’ என்று ஜி.பி.முத்து ஆவேசத்துடன் ....

NewsIcon

பைக் நிறுத்துவதில் தகராறு: கல்லால் தாக்கி ஒருவர் கொலை - வாலிபர் கைது!

வியாழன் 15, மே 2025 8:28:41 AM (IST) மக்கள் கருத்து (0)

வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது...

NewsIcon

கடத்தப்பட்ட 2 அடி உயர பழங்கால அம்மன் சிலை மீட்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 15, மே 2025 8:25:00 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கடத்தப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழங்கால அம்மன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...

NewsIcon

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக ரூ.10 லட்சம், 6 பவுன் நகை பறிப்பு: இளம்பெண் பரபரப்பு புகார்

வியாழன் 15, மே 2025 8:22:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ.10 லட்சம் பணம், 6 பவுன் நகையை பறித்த வாலிபர் மீது....

NewsIcon

டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ சங்கத்தினர் போராட்டம்

வியாழன் 15, மே 2025 8:18:11 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி ஆட்டோ சங்க நிர்வாகியை வீடுபகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தை ....

NewsIcon

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

வியாழன் 15, மே 2025 8:03:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் புதிய கட்டிடத்தை தண்ணீா் ஊற்றி நனைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தாா்.

NewsIcon

குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு மேயா் பாராட்டு!

வியாழன் 15, மே 2025 7:54:09 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை...

« PrevNext »


Thoothukudi Business Directory