» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகனங்களில் கடத்திய 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் : வாலிபர் கைது!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:13:48 AM (IST) மக்கள் கருத்து (0)
1¾ டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லோடு ஆட்டோ, ஆம்னி கார் பறிமுதல்....
தூத்துக்குடியில் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:03:27 AM (IST) மக்கள் கருத்து (2)
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத் தொகை மற்றும் எம்ஃபில், பி.ஹெச்டி ஊக்க ஊதியத் தொகை....
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.33 லட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
புதன் 12, பிப்ரவரி 2025 8:04:39 PM (IST) மக்கள் கருத்து (0)
கந்தசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.33,05,650 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ....
கோவில்பட்டியில் பிப்.15ல் புதிய சந்தை திறப்பு விழா : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
புதன் 12, பிப்ரவரி 2025 5:26:27 PM (IST) மக்கள் கருத்து (2)
கோவில்பட்டியில் ரூ.6.87கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை வருகிற 15ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் ....
தூத்துக்குடி ஐந்தினை பூங்காவில் கால்பந்து மைதானம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
புதன் 12, பிப்ரவரி 2025 3:54:13 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி ஐந்தினை பூங்காவில் பேட்மிண்டன் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி....
வறுமையை விரட்ட கல்வி அவசியம்: முன்னாள் ஐ.ஜி., எம்.எஸ்.முத்துசாமி அறிவுரை
புதன் 12, பிப்ரவரி 2025 3:16:35 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் போட்டித்....
மாநில ஓவிய போட்டியில் 3வது இடம்: திருச்செந்தூர் பள்ளி மாணவனுக்கு பாராட்டு
புதன் 12, பிப்ரவரி 2025 3:07:28 PM (IST) மக்கள் கருத்து (0)
ஓவிய போட்டியில் மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்த திருச்செந்தூர் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தனியார் நிறுவன சூப்பர்வைசரிடம் ரூ.10 லட்சம் மோசடி : போலீசார் விசாரணை!
புதன் 12, பிப்ரவரி 2025 11:14:04 AM (IST) மக்கள் கருத்து (0)
குவைத் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனியார் நிறுவன சூப்பர்வைசரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புற்று மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை
புதன் 12, பிப்ரவரி 2025 10:50:10 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள புற்றுமாரியம்மன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
தூத்துக்குடி பள்ளியில் ஆசிரியர்களிடம் கட்டாய வசூல்: திருமண்டல நிர்வாகம் மீது புகார்!
புதன் 12, பிப்ரவரி 2025 10:29:08 AM (IST) மக்கள் கருத்து (5)
தூத்துக்குடியில் திருமண்டல நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியர்களிடம் ரூ.10ஆயிரம் கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மின்சாரம் தாக்கி இளம்பெண் பரிதாப சாவு : தூத்துக்குடி அருகே சோகம்!
புதன் 12, பிப்ரவரி 2025 10:17:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வீட்டின் குளியலறையில் இளம்பெண் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகாத விரக்தியில் லாரி டிரைவர் தற்கொலை
புதன் 12, பிப்ரவரி 2025 10:07:06 AM (IST) மக்கள் கருத்து (0)
திருமணம் ஆகாத விரக்தியில் லாரி டிரைவ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். . .
நில பிரச்சனையில் வாலிபருக்கு வெட்டு: விவசாயி கைது
புதன் 12, பிப்ரவரி 2025 8:38:21 AM (IST) மக்கள் கருத்து (0)
இடப்பிரச்சினையில், வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் : 3 போ் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 8:22:34 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த 200 கிலோ கடல் அட்டைகளை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு : 2 பேர் கைது!
புதன் 12, பிப்ரவரி 2025 8:17:49 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.









