» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையில் சுதா கருத்தரிப்பு மையம் துவக்க விழா!
திங்கள் 3, மார்ச் 2025 4:48:18 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுதா கருத்தரிப்பு மையம் துவக்க விழாவை முன்னிட்டு, ...
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்
திங்கள் 3, மார்ச் 2025 4:30:30 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் உயிர் காக்கும் இயக்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
மஞ்சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க தடுப்பூசி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
திங்கள் 3, மார்ச் 2025 3:37:58 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் செவ்வாய்கிழமைகளில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள் ரூ.300 கட்டணத்தில் வழங்கப்படும் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களும் பாதிக்க கூடாது என்பதே திமுக நிலைப்பாடு : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 3, மார்ச் 2025 3:02:24 PM (IST) மக்கள் கருத்து (0)
திமுகவை பொருத்தவரையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதுதான்...
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நிர்வாக சபை தேர்தலை நடத்த கோரிக்கை!
திங்கள் 3, மார்ச் 2025 12:49:41 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நிர்வாக சபை தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலாவதியான ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: அஞ்சல்துறை ஏற்பாடு
திங்கள் 3, மார்ச் 2025 12:33:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க, மார்ச் முதல் மே மாதம் வரை 3 மாதங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் வேளாண் வரைவுக் கொள்கைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்: விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 3, மார்ச் 2025 12:12:59 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய அரசு முன்மொழிந்துள்ள வேளாண் சந்தைப்படுத்துதல்" தேசிய கொள்கை வரைவு திட்டத்தை திரும்பிப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்...
கிராம விவசாய அபிவிருத்தி சங்கம் ஆண்டு விழா : எம்பி, மேயர் பங்கேற்பு
திங்கள் 3, மார்ச் 2025 12:02:18 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சேர்வைகாரன்மடம் கிராம விவசாய அபிவிருத்தி சங்க ஆண்டு விழாவில் கனிமொழி எம்பி, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம்: கனிமொழி எம்பி ஆய்வு
திங்கள் 3, மார்ச் 2025 11:47:49 AM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை கனிமொழி எம்பி ஆய்வு...
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
திங்கள் 3, மார்ச் 2025 11:31:33 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 19,496பேர் தேர்வினை எழுதுகின்றனர்.
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திங்கள் 3, மார்ச் 2025 11:13:34 AM (IST) மக்கள் கருத்து (0)
மதுரை வருமான வரி (விசாரணை) கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திங்கள் 3, மார்ச் 2025 10:18:23 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பணிப் பெண் கைது!
திங்கள் 3, மார்ச் 2025 8:18:57 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
திங்கள் 3, மார்ச் 2025 8:12:23 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
டிராக்டரை சேதப்படுத்திய வாலிபர் கைது
திங்கள் 3, மார்ச் 2025 8:08:27 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனா்.









