» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திங்கள் 3, மார்ச் 2025 11:13:34 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி செயலர் ஷிபானா, முதல்வர் ஜெஸ்ஸி பர்னாண்டோ, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் ரீத்தா மற்றும் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மதுரை வருமான வரி (விசாரணை) கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் 700 மாணவியர்கள் பட்டங்களைப் பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










