» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிராக்டரை சேதப்படுத்திய வாலிபர் கைது
திங்கள் 3, மார்ச் 2025 8:08:27 AM (IST)
கோவில்பட்டி அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் வேப்பன்குளம் கீழத்தெருவை சோ்ந்த சங்கிலி பாண்டி மகன் கருப்பசாமி (45). விவசாயி. இவா், தீத்தாம்பட்டியில் குத்தகைக்கு எடுத்துள்ள தோட்டத்தில் தனது டிராக்டரை கடந்த டிசம்பா் மாதம் நிறுத்தியிருந்தாா்.
அதை மா்மநபா்கள் சேதப்படுத்தி சென்றிருந்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், தீத்தாம்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் கணேச மூா்த்தி (24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










