» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
திங்கள் 3, மார்ச் 2025 8:12:23 AM (IST)

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தூத்துக்குடியில் 40வது வார்டு திமுக இளைஞரணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 வது வார்டு வட்ட செயலாளர் டென்சிங் தலைமையில் மாதா கோயில் தெரு சந்திப்பில் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான, கீதா ஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மீனவரணி மாநில துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர் இருதயராஜ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜேசைய்யா, திரேஸ்புரம் பகுதி செயலாளரும், வடக்கு மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், வட்ட பிரதிநிதிகள் லாசர், ஜஸ்டின், பிரவின், தகவல் தொழில்நுட்ப அணி திரேஸ்புரம் பகுதி சுரேஷ்குமார், இளைஞரணி ஜெய்சின், 40 வது வார்டு வட்ட உறுப்பினர் ஷிலரி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










