» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

அய்யா வைகுண்டர் 193வது அவதார தினவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

செவ்வாய் 4, மார்ச் 2025 3:16:42 PM (IST) மக்கள் கருத்து (0)

அய்யா வைகுண்டரின் அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அவதார பதியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள்...

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.09 கோடி வருவாய்

செவ்வாய் 4, மார்ச் 2025 12:59:09 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.09 கோடி ரொக்கம், மற்றும் 1390கிராம் தங்கம், 23,500 வெள்ளி கிடைத்துள்ளது.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 4, மார்ச் 2025 12:19:01 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 20 வழித்தடங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ...

NewsIcon

பைக் விபத்தில் ஏற்றுமதி நிறுவன ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

செவ்வாய் 4, மார்ச் 2025 11:36:54 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மினிபஸ் மீது பைக் மோதிய விபத்தில் தனியார் மீன் ஏற்றுமதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் மயங்கி விழுந்து பெண் திடீர் மரணம்

செவ்வாய் 4, மார்ச் 2025 11:05:49 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மயங்கி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

NewsIcon

கொத்தனாரை தாக்கி கொல்ல முயற்சி: 4 பேர் கைது!

செவ்வாய் 4, மார்ச் 2025 10:48:10 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி அருகே முன்விரோதம் காரணமாக கொத்தனாரை தாக்கி கொல்ல முயன்றதாக 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடியில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

செவ்வாய் 4, மார்ச் 2025 10:02:28 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நாளை முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப்’ ...

NewsIcon

பேருந்து நிறுத்தத்தில் ஊர் பெயர் பலகை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிப்பு!

செவ்வாய் 4, மார்ச் 2025 8:47:10 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் ஊர் பெயர் பலகையை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

செவ்வாய் 4, மார்ச் 2025 8:37:08 AM (IST) மக்கள் கருத்து (0)

விவசாயி வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார தேடி வருகின்றனர்.

NewsIcon

சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் : 5பேர் கைது

செவ்வாய் 4, மார்ச் 2025 8:32:26 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலன் உட்பட 5பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் : தக்கார் ஆய்வு

செவ்வாய் 4, மார்ச் 2025 8:17:28 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழாவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து தக்கார் இரா. அருள்முருகன் ஆய்வு செய்தார்.

NewsIcon

தூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை : ரூ.3.63 லட்சம் பறிமுதல்

திங்கள் 3, மார்ச் 2025 8:25:25 PM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில்...

NewsIcon

அரசு விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திங்கள் 3, மார்ச் 2025 8:04:06 PM (IST) மக்கள் கருத்து (0)

சனி, ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களும் வரி வசூல் மையங்கள் செயல்படும் என தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.

NewsIcon

தலையணையால் அமுக்கி தாய் - மகள் படுகொலை? 10 பவுன் நகைகள் கொள்ளை : போலீஸ் விசாரணை

திங்கள் 3, மார்ச் 2025 7:52:17 PM (IST) மக்கள் கருத்து (0)

முகத்தை தலையணையால் அமுக்கி தாய் - மகளை கொலை செய்து, 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி ....

NewsIcon

வழக்கமான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

திங்கள் 3, மார்ச் 2025 5:19:06 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வழக்கமாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிததார்.

« PrevNext »


Thoothukudi Business Directory