» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
வெள்ளி 7, மார்ச் 2025 5:52:17 PM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
நிலத்தரகர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்: அகில இந்திய தலைவர் வி.என். கண்ணன் கோரிக்கை!
வெள்ளி 7, மார்ச் 2025 5:47:49 PM (IST) மக்கள் கருத்து (0)
ரியல் எஸ்டேட் நிலத்தரகர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ....
அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 7, மார்ச் 2025 4:54:43 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ‘அஞ்சலக அடையாள அட்டை’ பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பதக்கம்: வீராங்கனைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு
வெள்ளி 7, மார்ச் 2025 4:32:00 PM (IST) மக்கள் கருத்து (0)
தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீராங்கனைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம்: பதிவு செய்ய அழைப்பு!
வெள்ளி 7, மார்ச் 2025 4:23:38 PM (IST) மக்கள் கருத்து (2)
தமிழ்நாடு அரசு சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைநாடுநர்கள் பதிவு செய்து...
மானிய சிலிண்டர் பெற பயனாளி விபரங்களை புதுப்பிக்க வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 7, மார்ச் 2025 4:10:18 PM (IST) மக்கள் கருத்து (0)
பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் ஆதார் அட்டை எண்ணுடன்...
தூத்துக்குடியில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம்
வெள்ளி 7, மார்ச் 2025 3:11:19 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழுக் கூட்டம் ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தின விழா
வெள்ளி 7, மார்ச் 2025 3:01:07 PM (IST) மக்கள் கருத்து (0)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து மரியாதை
கிணற்றில் ஆண் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை!
வெள்ளி 7, மார்ச் 2025 12:22:24 PM (IST) மக்கள் கருத்து (0)
கயத்தார் அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் : 2பேர் கைது
வெள்ளி 7, மார்ச் 2025 11:37:52 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 800கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரணை....
தூத்துக்குடியில் பள்ளி நேரங்களில் நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் : கண்டுகொள்ளாத காவல்துறை!
வெள்ளி 7, மார்ச் 2025 10:22:06 AM (IST) மக்கள் கருத்து (4)
தூத்துக்குடியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3 பேர் கைது : 29 பவுன் நகைகள் மீட்பு!
வெள்ளி 7, மார்ச் 2025 9:10:21 AM (IST) மக்கள் கருத்து (0)
தோட்டத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
வெள்ளி 7, மார்ச் 2025 9:08:02 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்: ஓட்டப்பிடாரம் அருகே சோகம்
வெள்ளி 7, மார்ச் 2025 9:05:52 AM (IST) மக்கள் கருத்து (0)
ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் அவரது மகன் பிளஸ்-2தேர்வு எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 7, மார்ச் 2025 8:57:36 AM (IST) மக்கள் கருத்து (0)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.









