» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ரூ.16 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் - வாலிபர் கைது

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:06:14 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே தடை செய்யப்பட்ட பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

கொலை முயற்சி: 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:55:31 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் முயற்சி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

NewsIcon

தமிழகம் சீர்கெட்டு இருக்கிறது: வேலூர் இப்ராகிம் பேட்டி

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:50:23 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை வழியாக ரயில் சென்னை செல்வதற்கு மத்திய அரசு நிதி கொடுத்தும், அதற்கான நிலத்தைத் தமிழக அரசு....

NewsIcon

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சாமானிய மக்களுக்கானது: சபாநாயகர் பேட்டி!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:45:33 AM (IST) மக்கள் கருத்து (0)

விஜய் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்யும். எல்லா கட்சியிலும் அவரது ரசிகர்கள் இருப்பார்கள்...

NewsIcon

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏஐ சிறப்பு உச்சி மாநாடு!

திங்கள் 9, பிப்ரவரி 2026 8:21:32 PM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு 2026'-க்கு முன்னோட்டமாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் இன்று தூத்துக்குடியில் சிறப்பு உயர்மட்ட நிகழ்வு...

NewsIcon

இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 5:46:27 PM (IST) மக்கள் கருத்து (0)

தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகதர உணவு சேவை...

NewsIcon

ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி

திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து வகை பராமரிப்பு இல்லங்களின் கூட்டமைப்பு சார்பில், அமைச்சர் கீதா ஜீவனை கௌரவிக்கும் விழா...

NewsIcon

டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் : மதுப்பிரியர்கள் திண்டாட்டம்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 4:51:03 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

NewsIcon

மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகளை வழங்கினார்!

திங்கள் 9, பிப்ரவரி 2026 4:38:48 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (09.02.2026) நடைபெற்றது.

NewsIcon

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !

திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST) மக்கள் கருத்து (1)

அரசுப் பேருந்து மிகவும் சிதிலமடைந்த நிலையில் இயங்கி வருகிறது. பேருந்தின் உடற்பகுதி மற்றும் இன்ஜின் தரம் பயணத்திற்கு தகுதியற்ற நிலையில்...

NewsIcon

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!

திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST) மக்கள் கருத்து (1)

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்....

NewsIcon

உடலில் பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு!

திங்கள் 9, பிப்ரவரி 2026 12:48:10 PM (IST) மக்கள் கருத்து (1)

மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மது வழங்க வேண்டும் என வலியுறுத்தி...

NewsIcon

மீனவ இளைஞர்களுக்கு கடற்படையில் சேர இலவசப் பயிற்சி: பிப்.15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திங்கள் 9, பிப்ரவரி 2026 12:27:30 PM (IST) மக்கள் கருத்து (0)

கடற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவர்களின் வாரிசுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

NewsIcon

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை : ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை!

திங்கள் 9, பிப்ரவரி 2026 12:12:48 PM (IST) மக்கள் கருத்து (0)

பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NewsIcon

தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் : தீயணைப்புத்துறை நடவடிக்கை!

திங்கள் 9, பிப்ரவரி 2026 11:50:37 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில், தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

« PrevNext »


Thoothukudi Business Directory