» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதியவர் உட்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:49:38 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் அருகே இரு வேறு இடங்களில் குடும்பப் பிரச்சினை மற்றும் மதுப்பழக்கம் காரணமாக இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
எல்லா பெண்களும் உயர்கல்வி பெற வேண்டும்: அமைச்சர் பி. கீதாஜீவன் பேச்சு!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:03:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் எல்லா பெண்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
என்டிபிஎல் சாம்பல் கழிவுகளால் கடல் வளம் பாதிப்பு : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:40:27 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் கடல் வளம் அழிவதைத் தடுக்க வேண்டும் என்று...
இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை: அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவுரை
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:16:25 PM (IST) மக்கள் கருத்து (0)
"காற்று, நீர், நிலம் உள்ளிட்ட இயற்கையைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை அனைவரும் உணர்ந்து ...
துப்பாக்கிகளை ஒப்படைக்க கெடு : வனத்துறையினர் கெடு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:01:59 PM (IST) மக்கள் கருத்து (0)
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வருகிற பிப்ரவரி 15 ந் தேதிக்குள் ஒப்படைக்க கெடு விதித்து திருச்செந்தூர் வனத்துறையினர் பிரச்சாரம் ....
தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் : 3 தாசில்தார்கள் உட்பட 122பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:47:50 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின்...
திருச்செந்தூர் - நெல்லை இரட்டை ரயில் பாதை பணிகள்: போர்க்கால அடிப்படையில் தொடங்க கோரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:10:22 PM (IST) மக்கள் கருத்து (0)
அதிக வருவாய் ஈட்டித் தரும் திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன்? மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு...
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 11:29:03 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில், மாசித் திருவிழா இன்று...
பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா: வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:49:58 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதியவருக்கு கத்திக்குத்து: மர்ம நபர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:41:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை, பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய மர்ம...
தூத்துக்குடியில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்: நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அலட்சியம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:31:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் மெயின் ரோட்டில், பல ஆண்டுகளாகச் சேதமடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயைச் ...
234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் : தூத்துக்குடியில் சபரீசன் வேண்டுகோள்
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:20:07 AM (IST) மக்கள் கருத்து (2)
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே வேட்பாளர் என்பதை மனதில் வைத்து...
நாசரேத் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம்
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 10:10:45 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாமில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல மேலாளரும்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் தொடங்கியது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:26:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் 207 பள்ளிளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று (பிப்ரவரி 9) தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை பாதிக்கும் – கனிமொழி எம்.பி. பேட்டி!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 8:22:18 AM (IST) மக்கள் கருத்து (3)
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.






