» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம்!

வெள்ளி 3, அக்டோபர் 2025 5:11:29 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் முத்தையாபுரம் சாண்டி கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

திங்கள் 22, செப்டம்பர் 2025 5:23:09 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி‌.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

NewsIcon

மரியன்னை கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி

திங்கள் 22, செப்டம்பர் 2025 10:37:54 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் இனிகோ நகர் பகுதியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

NewsIcon

தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்தால் 10ஆயிரம் ஊக்கத்தொகை : அன்பில் மகேஷ் அறிவிப்பு

சனி 20, செப்டம்பர் 2025 3:32:53 PM (IST) மக்கள் கருத்து (0)

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்...

NewsIcon

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம்: சாரண, சாரணிய இயக்கத்தினர் பங்கேற்பு

சனி 20, செப்டம்பர் 2025 3:08:00 PM (IST) மக்கள் கருத்து (0)

சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது....

NewsIcon

அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டி : மாணவ, மாணவிகள் ஆர்வம்!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:33:57 PM (IST) மக்கள் கருத்து (0)

அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டி : மாணவ, மாணவிகள் ஆர்வம்!

NewsIcon

தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:36:39 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ...

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா!

புதன் 3, செப்டம்பர் 2025 3:58:30 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

NewsIcon

பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:48:29 PM (IST) மக்கள் கருத்து (0)

தி விகாசா பள்ளி முதலிடமும், அழகர் பப்ளிக் பள்ளி 2வது இடமும், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடமும் பிடித்தன.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:52:20 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ராகிங் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவில் நாசரேத் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:50:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து ...

NewsIcon

நாசரேத் பகுதிகளில் சுதந்திர தின விழா

சனி 16, ஆகஸ்ட் 2025 10:35:42 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் பகுதிகளில் 79 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:21:01 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

NewsIcon

சக்தி வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:11:03 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:37:46 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில்...



Thoothukudi Business Directory