» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் சர்வசமய வழிபாடு சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது.
பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவினை இனம், மொழி, மதம் சார்பற்ற விழாவாக கொண்டாடும் நோக்கில் சர்வ சமய வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் மற்றும் சாரண, சாரணிய பொறுப்பாசிரியைகள் உதயம்மாள், மணிமேகலை, கிங்ஸ்லின் சோபியா, ஜெபமாலை, செல்வபொன்னரசி ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர்.
சர்வ சமய வழிபாட்டில் இந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவர் ஆகிய மதங்களுக்குரிய வழிபாடுகள் சாரண, சாரணியர்களால் செய்யப்பட்டது மற்றும் ஏனைய சாரண, சாரணியர்கள், பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

