» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது.

NewsIcon

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா

செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST) மக்கள் கருத்து (0)

மாப்பிள்ளையூரனியில் அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!

திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.

NewsIcon

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு செயலர் ஏவிசிவி சண்முகம் பாராட்டு தெரிவித்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி

சனி 24, மே 2025 4:00:22 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம், ஓவியம், காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

NewsIcon

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா

திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி இளைஞர் நல்வாழ்வு மற்றும் கவின் கலைக் கழகத்தின் சார்பாக கவின் கலை 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி

ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST) மக்கள் கருத்து (0)

மெய்ஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய...

NewsIcon

தூத்துக்குடியில் சிறார்களுக்கான கோடை கால சிறப்பு முகாம்!

சனி 17, மே 2025 3:15:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சிறப்பு முகாம்...

NewsIcon

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா!

வெள்ளி 9, மே 2025 4:46:16 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையின் மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.

NewsIcon

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்களின் விவரம்!

வெள்ளி 9, மே 2025 11:06:15 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் ....

NewsIcon

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம்!

வியாழன் 8, மே 2025 8:07:28 AM (IST) மக்கள் கருத்து (0)

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்த இலவச யோகா & ஆங்கிலப் பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

NewsIcon

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா

வெள்ளி 2, மே 2025 8:29:57 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் 51- ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

NewsIcon

சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா

வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

NewsIcon

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வில் தேர்ச்சி....

NewsIcon

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



Thoothukudi Business Directory