» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் கலை போட்டிகள்

வியாழன் 22, பிப்ரவரி 2024 8:15:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி

புதன் 21, பிப்ரவரி 2024 4:53:11 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

NewsIcon

மாநில அளவிலான சிலம்பம், சுருள்வாள் போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மாணவர்கள் சிறப்பிடம்!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:02:39 PM (IST) மக்கள் கருத்து (0)

மாநில அளவிலான சிலம்பம் மற்றும் சுருள்வாள் போட்டிகளில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.

NewsIcon

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி!

சனி 17, பிப்ரவரி 2024 9:38:41 PM (IST) மக்கள் கருத்து (1)

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது.

NewsIcon

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

சனி 17, பிப்ரவரி 2024 9:36:24 PM (IST) மக்கள் கருத்து (0)

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா

சனி 17, பிப்ரவரி 2024 9:31:33 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கூடைப் பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வியாழன் 15, பிப்ரவரி 2024 4:40:03 PM (IST) மக்கள் கருத்து (1)

மாணவர்கள், தாங்கள் செய்து வைத்திருந்த மாதிரிகளின் செயல்பாட்டினை பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினர்..

NewsIcon

ஆதிச்சநல்லூரில் நாசரேத் கல்லூரி சார்பில் கருத்தரங்கு

திங்கள் 12, பிப்ரவரி 2024 4:05:59 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மார்க்காசிஸ் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்குதல் முகாம்

திங்கள் 12, பிப்ரவரி 2024 10:05:11 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்குதல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி!

ஞாயிறு 11, பிப்ரவரி 2024 9:52:19 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடை பெற்றது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நன்னெறி வாழ்க்கைக் கல்வி நிகழ்ச்சி!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 3:13:34 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நன்னெறி வாழ்க்கைக் கல்வி நிகழ்ச்சியில் சென்னை கமாண்டோ பயிற்சி ....

NewsIcon

வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம்: மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி!

சனி 3, பிப்ரவரி 2024 4:32:00 PM (IST) மக்கள் கருத்து (0)

வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

மாவட்ட அளவிலான கபடி போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

வியாழன் 1, பிப்ரவரி 2024 8:15:14 PM (IST) மக்கள் கருத்து (0)

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

NewsIcon

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டி

புதன் 31, ஜனவரி 2024 5:48:29 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளினை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான.....

NewsIcon

உலக அளவிலான சிலம்பப் போட்டி: தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் சாதனை!

புதன் 31, ஜனவரி 2024 4:40:37 PM (IST) மக்கள் கருத்து (0)

தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றனர்.Thoothukudi Business Directory