» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

தூத்துக்குடி பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில், புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மாணவ, மாணவிகள், பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் எழுதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை வகித்தார்.
இதுபோல் தருவைகுளம் கத்தரினாள் மகளிர் பள்ளி, தூய மிக்கேல் தொடக்க பள்ளிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டைகளை ஆட்சியருக்கு அனுப்பினர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் லாரன்ஸ், ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)