» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கீதா பள்ளியில் விளையாட்டு விழா
புதன் 7, ஆகஸ்ட் 2024 11:36:50 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.
அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி : நாசரேத் ஆசிரியர்களுக்கு சிஇஓ பாராட்டு!
திங்கள் 29, ஜூலை 2024 11:43:48 AM (IST) மக்கள் கருத்து (0)
அரசு பொதுத் தேர்வில் 12 மற்றும் 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் ....
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்!
திங்கள் 29, ஜூலை 2024 9:56:32 AM (IST) மக்கள் கருத்து (0)
:பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத் தின் கீழ், நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியில் கண் பரிசோத னை முகாம் நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் சதுரங்கப் போட்டி!
செவ்வாய் 23, ஜூலை 2024 8:34:26 PM (IST) மக்கள் கருத்து (1)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேவராஜ் அறக்கட்டளை விரிவுரை
திங்கள் 22, ஜூலை 2024 5:57:27 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் முனைவர் தேவராஜ் அறக்கட்டளை விரிவுரை 22.07.2024 அன்று நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க துவக்க விழா!
திங்கள் 22, ஜூலை 2024 10:03:41 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க துவக்க விழா நடந்தது.
நாகலாபுரம் எஸ்.ஏ.என்.மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
சனி 20, ஜூலை 2024 11:59:03 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, நாகலாபுரம்,பள்ளிவாசல் தெரு நாடார் உறவின்முறைக்குப்....
தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் குருபூர்ணிமா
சனி 20, ஜூலை 2024 10:59:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பிள்ளையன்மனை பள்ளியில் ,சீருடை வழங்கல்!
வெள்ளி 19, ஜூலை 2024 3:44:07 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை றி.என்.டி.றி.ஏ.ஜி.வி. ஞானமுத்து நடுநிலைப்பள்ளியில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செக்காரக்குடி அரசு பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி
வெள்ளி 19, ஜூலை 2024 3:14:30 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம்,செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப்பில் நிலவை காண்பது குறித்த....
தெற்கு கோனார் கோட்டை பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
செவ்வாய் 16, ஜூலை 2024 4:54:30 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஒன்றியம் தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில்...
நாசரேத் மர்காசிஸ் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் கல்வி வளர்ச்சி நாள் விழா
திங்கள் 15, ஜூலை 2024 8:41:56 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அமைவின் மூலம் நாசரேத் தூய யோவான் மாதிரி...
அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!
திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST) மக்கள் கருத்து (0)
அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கவிழா....
நாசரேத் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா!
திங்கள் 15, ஜூலை 2024 8:11:45 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் சால மோன் மெட்ரிக் மேல்நிலைப்பள் ளியில் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது
கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
திங்கள் 15, ஜூலை 2024 3:58:58 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு கல்வி ....