» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:41:02 PM (IST) மக்கள் கருத்து (0)

மஞ்சப்பை விருது 2025க்கு விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின்...

NewsIcon

சிவன் கோவிலில் வேலாயுதத்தை திருடிய பெண் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:15:41 PM (IST) மக்கள் கருத்து (0)

சிவன் கோவிலில் பூஜை நேரத்தில் வேலாயுதத்தை திருடிய பெண்ணை பக்தர்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

NewsIcon

காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 5:16:12 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை (பிப்.26) புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெறவுள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 4:14:02 PM (IST) மக்கள் கருத்து (0)

பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

NewsIcon

கோவில்பட்டியில் யாதுமானவள் தன்னம்பிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:47:20 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் 'யாதுமானவள்' என்ற தன்னம்பிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

NewsIcon

அஞ்சல்துறை சார்பில் விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:37:22 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 320 க்கு 5 லட்சம், ரூபாய் 559க்கு 10 லட்சம், ரூபாய் 799க்கு 15 லட்சம் என்ற வகைகளில் இக்காப்பீட்டு திட்டத்தில்...

NewsIcon

தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேர் கைது: 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:26:26 PM (IST) மக்கள் கருத்து (5)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல்....

NewsIcon

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பெண் திடீர் மரணம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:11:42 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி ஓடும் பேருந்தில் பெண் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

மினி பஸ் உரிமையாளர்கள் புதிய திட்டத்திற்கு மாற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 12:20:40 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிற்றுந்து உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்...

NewsIcon

தூத்துக்குடியில் தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:43:20 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். .

NewsIcon

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:27:34 AM (IST) மக்கள் கருத்து (2)

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து தூத்துக்குடியில் பல்வேறு மாணவர் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

NewsIcon

மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூடுகை!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:22:23 AM (IST) மக்கள் கருத்து (0)

மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூடுகையில் கல்லூரி பொருப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி பேசினார்

NewsIcon

பைக் விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:54:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் செல்போன் பறிப்பு - வாலிபர் கைது!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:47:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி நகரத்தில் நவீன ரோந்து வாகனம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:32:44 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி நகரத்தின் முக்கிய இடங்களில் காவல் ரோந்து வாகனத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ரோந்து...

« PrevNext »


Thoothukudi Business Directory