» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 2 போ் கைது

வெள்ளி 7, மார்ச் 2025 8:52:53 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனா்.

NewsIcon

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: 2பேர் காயம்

வியாழன் 6, மார்ச் 2025 8:20:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் 2பேர் படுகாயம் அடைந்தனர்.

NewsIcon

திருச்செந்தூரில் 12ம் தேதி மாசி திருவிழா தேரோட்டம் : ஏற்பாடுகள் தீவிரம்; பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வியாழன் 6, மார்ச் 2025 7:59:48 PM (IST) மக்கள் கருத்து (0)

மாசி திருவிழா யொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சாரை சாரையாக...

NewsIcon

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய 8ஆம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்

வியாழன் 6, மார்ச் 2025 4:42:03 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வருகிற 8ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

NewsIcon

தூத்துக்குடியில் சாதனை மகளிருக்கு விருது வழங்கும் விழா!

வியாழன் 6, மார்ச் 2025 3:48:47 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

NewsIcon

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் : ஆணையர் தகவல்!

வியாழன் 6, மார்ச் 2025 3:18:41 PM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் நாளை (மார்ச்.7) மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

NewsIcon

பறவைகள் கணக்கெடுப்பு பணி 8‍ம் தேதி தொடங்குகிறது: தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்

வியாழன் 6, மார்ச் 2025 3:08:35 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகம் முழுவதும் வருகிற 8ஆம் தேதி துவங்கும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என...

NewsIcon

எட்டயபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழன் 6, மார்ச் 2025 12:22:44 PM (IST) மக்கள் கருத்து (0)

எட்டயபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆர்ப்பாட்டம்!

வியாழன் 6, மார்ச் 2025 12:15:01 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 6, மார்ச் 2025 11:38:11 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் திருமணமான 6 மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வியாழன் 6, மார்ச் 2025 11:27:14 AM (IST) மக்கள் கருத்து (0)

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகளை உப்பள புதருக்குள் விட்டு செல்வதால் தொழிலாளர்கள் அச்சம்!

வியாழன் 6, மார்ச் 2025 10:40:29 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பிடிபடும் பாம்புகள் உப்பளங்கள் அருகே உள்ள புதர்களில் விடப்படுவதால், அங்கிருந்து அவை உப்பளங்களுக்கு...

NewsIcon

தாய்-மகள் கொலை வழக்கில் குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ் : தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 6, மார்ச் 2025 10:13:08 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தாய்-மகள் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு!

வியாழன் 6, மார்ச் 2025 8:34:42 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3.60லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில், மாவட்ட பதிவாளர் மற்றும் ஏரல் சார்-பதிவாளர்....

NewsIcon

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: முத்துக்கிடா வாகனத்தில் சுவாமி வீதி உலா

வியாழன் 6, மார்ச் 2025 8:10:40 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்கப் பெருமான் முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன...

« PrevNext »


Thoothukudi Business Directory