» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்திப்பு
புதன் 10, செப்டம்பர் 2025 10:20:14 AM (IST) மக்கள் கருத்து (1)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம்....
வைப்பார் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா : மும்மதத்தினர் வழிபாடு
புதன் 10, செப்டம்பர் 2025 8:09:30 AM (IST) மக்கள் கருத்து (0)
வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
நண்பர் வீட்டிற்கு சென்ற யூடியூபர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை!
புதன் 10, செப்டம்பர் 2025 7:56:53 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் நண்பர் வீட்டிற்கு சென்ற யூடியூபர் மாயமான சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பு திருப்பலி
புதன் 10, செப்டம்பர் 2025 7:50:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விபத்து மரண வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:03:51 PM (IST) மக்கள் கருத்து (0)
விபத்து மரண வழக்கில் குற்றவாளிக்கு 7 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3பேர் கைது : சரக்கு வாகனம், பைக் பறிமுதல்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:57:58 PM (IST) மக்கள் கருத்து (0)
ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 3பேரை போலீசார் ...
ரேசன் கடைகளில் இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டும் : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:54:30 PM (IST) மக்கள் கருத்து (0)
இணையதள வேக குறைவால் பாதிக்கப்படும் ரேசன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள POS கருவிக்கான இணையதள வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று ...
தூத்துக்குடியில் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:43:54 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு அளித்தது.
குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்பி ஆலோசனை!!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:51:23 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுகவின் பிரச்சனைகளுக்கு தி.மு.க.வின் தூண்டுதலே காரணம்: நயினார் நாகேந்திரன் பேட்டி!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:40:23 PM (IST) மக்கள் கருத்து (0)
தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலேயே எல்லா பிரச்சனைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் தி.மு.க. அரசாங்கம்தான் என்று..
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் மீது ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீசார் விசாரணை
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:33:07 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றி நகை, பணத்தை பறிப்பதற்காக யாரேனும் மர்மநபர்கள் கொண்டு வந்தார்களா? அல்லது பெண்கள்...
மாணவர்களை உயர்கல்வி சேர்ப்பதில் 100 சதவீதம் இலக்கை நோக்கி ஓடுகிறோம்: ஆட்சியர் பேச்சு!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:14:27 PM (IST) மக்கள் கருத்து (0)
மாணவர்களை உயர்கல்வி பயில சேர்ப்பதில் 100 சதவீதம் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.
மனைவியுடன் வீடியோ காலில் பேசிய கணவர் தற்கொலை : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 11:02:34 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் மனைவியுடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில், கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உட்பட 3பேர் கைது!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:55:17 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பைக் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய அண்ணன், தம்பி உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல் சேம்பரில் மின்சாரம் தாக்கி மெஷின் ஆபரேட்டர் பலி
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:47:44 AM (IST) மக்கள் கருத்து (0)
செங்கல் சேம்பரில் மின்சாரம் தாக்கி மெஷின் ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.









