» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செங்கல் சேம்பரில் மின்சாரம் தாக்கி மெஷின் ஆபரேட்டர் பலி
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:47:44 AM (IST)
ஏரல் அருகே செங்கல் சேம்பரில் மின்சாரம் தாக்கி மெஷின் ஆபரேட்டர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுடலை மகன் லட்சுமணன் (41) இவர் ஏரல் புதுமனையில் உள்ள சேம்பரில் செங்கல் அறுக்கும் மெஷினில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை சுமார் 5 மணி அளவில் மெஷினில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக இவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










