» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, ஜூன் 2024 12:11:47 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து....
பொறியாளர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை: தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்!
புதன் 12, ஜூன் 2024 11:28:07 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே பொறியாளர் வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பள்ளியில் மாா்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா
புதன் 12, ஜூன் 2024 11:16:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி தாளமுத்துநகா் ஆா்.சி நடுநிலைப் பள்ளியில் மாா்ஷல் நேசமணியின் 130வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
தேர்தலுக்காக பணியிட மாற்றம் மீண்டும்: பழைய இடத்திற்கு மாற்றக் கோரும் அலுவலர்கள்!
புதன் 12, ஜூன் 2024 10:58:50 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில், தேர்தலுக்காக மாற்றப்பட்ட பழைய இடத்திலேயே பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என...
தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு: 5பேர் கைது!
புதன் 12, ஜூன் 2024 10:50:52 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு செய்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக 5பேரை போலீசார் கைது செய்தனர்.
பேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மரணம்!
புதன் 12, ஜூன் 2024 10:45:01 AM (IST) மக்கள் கருத்து (0)
பழையகாயல் அருகே பேருந்தில் பயணம் செய்த முதியவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்!
புதன் 12, ஜூன் 2024 10:39:34 AM (IST) மக்கள் கருத்து (0)
எட்டபுரம் பஸ் ஸ்டாண்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தவர் உயிரிழந்தார்.
அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு
புதன் 12, ஜூன் 2024 9:59:31 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று...
பைக் மீது காா் மோதல்: 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஜூன் 2024 8:15:42 AM (IST) மக்கள் கருத்து (0)
எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மேயா் ஆய்வு
புதன் 12, ஜூன் 2024 8:05:33 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. அவற்றில்....
கல்லூரி மாணவரை தாக்கியதாக வாலிபர் கைது
புதன் 12, ஜூன் 2024 7:57:03 AM (IST) மக்கள் கருத்து (0)
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற இளைஞா் கைது
புதன் 12, ஜூன் 2024 7:51:40 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே முன் விரோதத்தில் கத்தியால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜஸ் க்ரீம் வகைகள் பறிமுதல்: கடை உரிமம் ரத்து!
புதன் 12, ஜூன் 2024 7:39:46 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 386 ஐஸ்கிரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி நாளை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்!
செவ்வாய் 11, ஜூன் 2024 9:44:34 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்,...
கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, ஜூன் 2024 7:12:13 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.









