» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பி நாளை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்!

செவ்வாய் 11, ஜூன் 2024 9:44:34 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 

இதன்படி கலைஞர் அரங்கம், T.M.C காலனிசந்திப்பு, கந்தசாமிபுரம் சந்திப்பு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு, கிருஷ்ணராஜபுரம்வட்ட கோவில் முன்பு, கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோடு, S.S மாணிக்கபுரம், மேட்டுப்பட்டி சந்திப்பு, திரேஸ்புரம் சந்திப்பு, கருப்பட்டிசொசைட்டி சந்திப்பு, மட்டகடை, 1ம்கேட் காந்தி சிலை, 2ம்கேட் , போஸ்திடல், கீழரதவீதிதேரடி அருகில், பெரிய பள்ளிவாசல்முன்பு, கிளியோபட்ரா தியேட்டர் அருகில், ஜார்ஜ் ரோடு P.P.M.Tசந்திப்பு, 

சுமங்கலி கல்யாண மண்டபம் , சிவந்தா குளம் ரோடு, V.E ரோடு சுகம் ஹோட்டல் அருகில், பால விநாயகர் கோவில் தெரு, அண்ணா சிலை சந்திப்பு, டூவிபுரம் 3வது தெரு, அண்ணாநகர், V.V.D மெயின் ரோடு, அண்ணாநகர்  7வது தெரு சந்திப்பு, கே.வி .கே நகர், ஆகிய பகுதிகளில் வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பிரச்சாரப் பயணம் நடைபெறும் என்று மாநகர திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

ஏரியா காரன்Jun 12, 2024 - 11:57:36 AM | Posted IP 162.1*****

சில ரோடுகள் சரி இல்லை, மணல் தேங்கி இருக்கு டாட்டா காட்டிட்டு போகவா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory