» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:36:39 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ...

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா!

புதன் 3, செப்டம்பர் 2025 3:58:30 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

NewsIcon

பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:48:29 PM (IST) மக்கள் கருத்து (0)

தி விகாசா பள்ளி முதலிடமும், அழகர் பப்ளிக் பள்ளி 2வது இடமும், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடமும் பிடித்தன.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:52:20 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ராகிங் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவில் நாசரேத் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:50:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து ...

NewsIcon

நாசரேத் பகுதிகளில் சுதந்திர தின விழா

சனி 16, ஆகஸ்ட் 2025 10:35:42 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் பகுதிகளில் 79 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:21:01 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

NewsIcon

சக்தி வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:11:03 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:37:46 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில்...

NewsIcon

நாசரேத் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி

ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 1:08:37 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்

புதன் 30, ஜூலை 2025 11:39:59 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாடகத் திருவிழா!

திங்கள் 28, ஜூலை 2025 8:47:17 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி மற்றும் "வெக்கை கலை இலக்கிய பண்பாட்டு வெளி சார்பில் வெக்கை நாடகத் திருவிழா நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி பட்டறை!

ஞாயிறு 27, ஜூலை 2025 8:11:20 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

NewsIcon

சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்

சனி 26, ஜூலை 2025 8:28:23 PM (IST) மக்கள் கருத்து (0)

சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி வனக்கோட்டத்திற்குட்ட பழையகாயல் கிராமத்தில்....

NewsIcon

நீட் தேர்வில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவர் சாதனை

சனி 26, ஜூலை 2025 8:32:59 AM (IST) மக்கள் கருத்து (0)

720-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.



Thoothukudi Business Directory