» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயாவில் சர்வதேச யோகா தினம்
வெள்ளி 21, ஜூன் 2024 3:24:27 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி விழா
வெள்ளி 14, ஜூன் 2024 6:00:01 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் 69வது கல்லூரி விழா இன்று வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தின விழா!
வியாழன் 6, ஜூன் 2024 5:14:01 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைபபள்ளியில்உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.
அணைத்தலை பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்!
வியாழன் 6, ஜூன் 2024 4:46:38 PM (IST) மக்கள் கருத்து (0)
அணைத்தலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது
அரசு ஐடிஐகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள் : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 31, மே 2024 10:26:04 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட அரசு ஐடிஐகளில் 2024-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள்,....
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சான்றிதழ் படிப்புக்கான பட்டமளிப்பு விழா
வியாழன் 30, மே 2024 8:27:10 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர்,...
சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையம்: நாசரேத் மர்காஷிஸ் பள்ளிக்கு பாராட்டு!
வியாழன் 30, மே 2024 10:19:06 AM (IST) மக்கள் கருத்து (0)
சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்புமையமாக செயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளிக்கு தூத்துக்குடி மாவட்ட...
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா
வியாழன் 16, மே 2024 7:13:44 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா நடந்தது.
பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா
செவ்வாய் 14, மே 2024 9:22:43 PM (IST) மக்கள் கருத்து (0)
பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா நடந்தது.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா
செவ்வாய் 14, மே 2024 9:06:30 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடந்தது.
பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி!
வெள்ளி 10, மே 2024 9:35:01 PM (IST) மக்கள் கருத்து (0)
பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
வெள்ளி 10, மே 2024 5:47:02 PM (IST) மக்கள் கருத்து (1)
பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் சால மோன் மெட்ரிக் ....
நாகலாபுரம் பள்ளியில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி
வியாழன் 9, மே 2024 10:57:20 AM (IST) மக்கள் கருத்து (0)
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளியில் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நடந்தது.
35 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
செவ்வாய் 7, மே 2024 11:16:02 AM (IST) மக்கள் கருத்து (0)
பண்ணைவிளை பங்களா தக்கர் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 97%பேர் தேர்ச்சி!
திங்கள் 6, மே 2024 7:35:53 PM (IST) மக்கள் கருத்து (0)
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 97%பேர் தேர்ச்சி அடைந்துள்னர்.