» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

NewsIcon

ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை : முகமது சிராஜ் முதலிடம்!

புதன் 25, ஜனவரி 2023 5:18:49 PM (IST) மக்கள் கருத்து (0)

ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

NewsIcon

ஐசிசி சிறந்த டி20 வீரராக சூர்ய குமார் யாதவ் தேர்வு!

புதன் 25, ஜனவரி 2023 5:12:15 PM (IST) மக்கள் கருத்து (0)

2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை தட்டி சென்றார் சூர்யகுமார் யாதவ்.

NewsIcon

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் அபார சதம் : 385 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி!

செவ்வாய் 24, ஜனவரி 2023 8:57:05 PM (IST) மக்கள் கருத்து (0)

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற...

NewsIcon

ஆஸ்திரேலிய ஓபன்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது!

செவ்வாய் 24, ஜனவரி 2023 4:20:50 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

NewsIcon

கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் - நடிகை அதியா திருமணம்

செவ்வாய் 24, ஜனவரி 2023 11:30:37 AM (IST) மக்கள் கருத்து (0)

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியயை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல்....

NewsIcon

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்திய இந்தியா

திங்கள் 23, ஜனவரி 2023 12:08:33 PM (IST) மக்கள் கருத்து (0)

இலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ....

NewsIcon

உலகக்கோப்பை ஹாக்கி: நியூசிலாந்திடம் தோல்வி - வெளியேறியது இந்திய அணி!

திங்கள் 23, ஜனவரி 2023 10:52:43 AM (IST) மக்கள் கருத்து (0)

உலகக் கோப்பை ஹாக்கியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி முறையில் இந்திய அணி தோல்வி....

NewsIcon

ஷமி அபாரம் : நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

சனி 21, ஜனவரி 2023 9:04:25 PM (IST) மக்கள் கருத்து (0)

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி...

NewsIcon

ஒல்லியான வீரர் வேண்டுமானால் பேஷன் ஷோவிற்கு செல்லுங்கள் :பிசிசிஐ மீது கவாஸ்கர் சாடல்!!

வெள்ளி 20, ஜனவரி 2023 4:35:05 PM (IST) மக்கள் கருத்து (0)

ஒல்லியான வீரர் வேண்டுமானால் பேஷன் ஷோவிற்கு செல்லுங்கள் என இந்திய கிரிக்கெட் வாரியத்தை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

NewsIcon

உலக கோப்பை ஹாக்கி தொடரில் 2வது வெற்றி : கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

வெள்ளி 20, ஜனவரி 2023 10:52:27 AM (IST) மக்கள் கருத்து (0)

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி, கிராஸ் ஓவர் சுற்றுக்கு முன்னேறியது.

NewsIcon

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹசிம் அம்லா ஓய்வு

வியாழன் 19, ஜனவரி 2023 3:47:10 PM (IST) மக்கள் கருத்து (0)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா அறிவித்துள்ளார்.

NewsIcon

தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி : காயல்பட்டினம் அணி வெற்றி

வியாழன் 19, ஜனவரி 2023 3:16:06 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி . . . .

NewsIcon

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம்: ஷுப்மன் கில் புதிய சாதனை!

புதன் 18, ஜனவரி 2023 5:39:37 PM (IST) மக்கள் கருத்து (0)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

NewsIcon

டாடா ஸ்டீல் செஸ்: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

புதன் 18, ஜனவரி 2023 11:33:42 AM (IST) மக்கள் கருத்து (0)

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 2 வீரர் டிங் லிரனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

NewsIcon

ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த விராட்: புதிய வரலாறு படைத்த இந்திய அணி!!

செவ்வாய் 17, ஜனவரி 2023 10:30:42 AM (IST) மக்கள் கருத்து (0)

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.Thoothukudi Business Directory