» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

செவ்வாய் 2, ஜூலை 2024 8:37:08 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

NewsIcon

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

திங்கள் 1, ஜூலை 2024 5:17:25 PM (IST) மக்கள் கருத்து (0)

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் "சரித்திரம் படை 24" என்ற பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ்...

NewsIcon

நாகலாபுரம் பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா!

திங்கள் 1, ஜூலை 2024 4:49:27 PM (IST) மக்கள் கருத்து (0)

நாகலாபுரம் டி.டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திங்கள் 1, ஜூலை 2024 10:06:26 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு ...

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி!

ஞாயிறு 30, ஜூன் 2024 7:07:42 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

NewsIcon

நாசரேத் சாலமோன் பள்ளி மாணவர்கள் பதவி ஏற்பு விழா!

சனி 29, ஜூன் 2024 9:47:00 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்க ளுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

NewsIcon

மாப்பிள்ளையூரணி பள்ளியில் பொம்மலாட்டம் மூலமாக நல் ஒழுக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

வெள்ளி 28, ஜூன் 2024 5:54:54 PM (IST) மக்கள் கருத்து (0)

மாப்பிள்ளையூரணி பள்ளியில் பொம்மலாட்டம் மூலமாக நல் ஒழுக்கம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பரிசளிப்பு விழா

வெள்ளி 28, ஜூன் 2024 5:20:27 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் வெற்றி...

NewsIcon

சக்தி வித்யாலயா பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

வெள்ளி 28, ஜூன் 2024 12:49:44 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி விவிடி நினைவு பள்ளியில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தினம்

புதன் 26, ஜூன் 2024 3:19:39 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி விவிடி நினைவு மேல் நிலைப்பள்ளியில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு ....

NewsIcon

மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்!

புதன் 26, ஜூன் 2024 12:30:04 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் தமிழக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

NewsIcon

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதன் 26, ஜூன் 2024 10:23:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கல்

செவ்வாய் 25, ஜூன் 2024 11:42:40 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

NewsIcon

செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் சுய மேம்பாட்டு திட்டம் !

செவ்வாய் 25, ஜூன் 2024 10:22:17 AM (IST) மக்கள் கருத்து (0)

செயின்ட் மதர் தெரேசா பொறியியல் கல்லூரியில் சுய மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா!

வெள்ளி 21, ஜூன் 2024 4:08:09 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.



Thoothukudi Business Directory