» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

பத்திரிகையாளர்களின் கருத்துக்காக கைது செய்யக்கூடாது: ஐ.நா. கண்டனம்

புதன் 29, ஜூன் 2022 5:57:20 PM (IST) மக்கள் கருத்து (0)

பத்திரிகையாளர்கள் என்ன எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை கைது செய்யக்கூடாது.....

NewsIcon

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகள் உறுதிமொழி

புதன் 29, ஜூன் 2022 8:35:08 AM (IST) மக்கள் கருத்து (0)

சுதந்திரமான பொது விவாதம், ஆப்லைனில் சுதந்திரமான தகவல் பரவல் உள்ளிட்ட கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக ஜி7 நாடுகளும்...

NewsIcon

சுற்றுச்சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி: ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை

செவ்வாய் 28, ஜூன் 2022 8:33:02 AM (IST) மக்கள் கருத்து (0)

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி...

NewsIcon

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்!

திங்கள் 27, ஜூன் 2022 11:58:36 AM (IST) மக்கள் கருத்து (0)

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதற்கான அறிவிப்பை ஜி-7 நாடுகள் வெளியிடும்...

NewsIcon

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST) மக்கள் கருத்து (0)

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ....

NewsIcon

ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,100ஆக உயர்வு: 1,600 பேர் படுகாயம்

வெள்ளி 24, ஜூன் 2022 12:54:23 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் பக்திகா மாகாணத்தைத் தாக்கிய 6.1 அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை...

NewsIcon

உலகம் முழுவதும் குரங்குஅம்மை பாதிப்பு அதிகரிப்பு : பொதுசுகாதார அவசரநிலை அறிவிப்பு!

வியாழன் 23, ஜூன் 2022 5:44:39 PM (IST) மக்கள் கருத்து (0)

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார...

NewsIcon

அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகராக இந்திய பெண் நியமனம்: அதிபர் பைடன் பரிந்துரை

வியாழன் 23, ஜூன் 2022 12:52:08 PM (IST) மக்கள் கருத்து (0)

அமெரிக்காவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆர்த்தி பிரபாகரின்...

NewsIcon

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 250 பேர் பலி - பாகிஸ்தானிலும் 20பேர் உயிரிழப்பு!!

புதன் 22, ஜூன் 2022 5:06:57 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் ...

NewsIcon

இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை; திருப்பி அளிக்க வேண்டும்- இலங்கை பிரதமர் உரை!

புதன் 22, ஜூன் 2022 3:35:02 PM (IST) மக்கள் கருத்து (1)

இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை ...

NewsIcon

பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு : வாகா எல்லையில் ஒப்படைப்பு!

செவ்வாய் 21, ஜூன் 2022 5:24:55 PM (IST) மக்கள் கருத்து (0)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி பாகிஸ்தான் சிறையிலிருந்த 20 இந்திய மீனவர்கள் ...

NewsIcon

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்..!

திங்கள் 20, ஜூன் 2022 11:52:23 AM (IST) மக்கள் கருத்து (1)

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள்...

NewsIcon

உக்ரைன் படையில் உள்ள 10ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி : பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

சனி 18, ஜூன் 2022 12:37:57 PM (IST) மக்கள் கருத்து (1)

உக்ரைன் படையில் உள்ள 10,000 வீரர்களுக்கு 120 நாட்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ...

NewsIcon

இனி உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது: ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

வெள்ளி 17, ஜூன் 2022 11:51:02 AM (IST) மக்கள் கருத்து (0)

இன்னும் 2 ஆண்டுகளில் உக்ரைன் என்ற நாடே உலக வரைப்படத்தில் இருக்காது என்று ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரித்துள்ளார்.

NewsIcon

இந்தியாவிடமிருந்து 50ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி: இலங்கை அரசு முடிவு!

வெள்ளி 17, ஜூன் 2022 10:37:26 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு...Thoothukudi Business Directory