» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

மெகா மாரத்தான் போட்டி: நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

ஞாயிறு 3, மார்ச் 2024 7:05:50 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்றனர்.

NewsIcon

தென் மண்ட அளவிலான போட்டி: நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி!

ஞாயிறு 3, மார்ச் 2024 7:01:22 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆலன் திலக் கராத்தே பள்ளிமாணவர்கள் தென் மண்டல அளவிலான போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

NewsIcon

தேசிய வழி திறனறிவுத் தேர்வில் மூக்குப்பீறி பள்ளி மாணவ, மாணவி வெற்றி!

வெள்ளி 1, மார்ச் 2024 9:47:40 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாய்லின் ஹென்சிகா மற்றும் மாணவன்...

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

வெள்ளி 1, மார்ச் 2024 10:22:13 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

NewsIcon

திருக்குறளை புனித நூலாக அறிவிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாதனை முயற்சி!

புதன் 28, பிப்ரவரி 2024 5:47:01 PM (IST) மக்கள் கருத்து (0)

திருக்குறளை புனித நூலாக அறிவிக்க வலியுறுத்தி விளாத்திகுளத்தில் 1330 அஞ்சல் அட்டைகளில் திருக்குறள் எழுதி அனுப்பி...

NewsIcon

மரியன்னை கல்லூரியில் அறிவியல் கண்காட்சி :பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

புதன் 28, பிப்ரவரி 2024 5:06:17 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான....

NewsIcon

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:38:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கலாச்சார பாதைகளில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய ....

NewsIcon

திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:13:58 PM (IST) மக்கள் கருத்து (0)

திறனாய்வு தேர்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

NewsIcon

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வியாழன் 22, பிப்ரவரி 2024 4:43:13 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வி,வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் கலை போட்டிகள்

வியாழன் 22, பிப்ரவரி 2024 8:15:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு பயிற்சி

புதன் 21, பிப்ரவரி 2024 4:53:11 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.

NewsIcon

மாநில அளவிலான சிலம்பம், சுருள்வாள் போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மாணவர்கள் சிறப்பிடம்!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:02:39 PM (IST) மக்கள் கருத்து (0)

மாநில அளவிலான சிலம்பம் மற்றும் சுருள்வாள் போட்டிகளில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பதக்கங்களை வென்றனர்.

NewsIcon

நாசரேத்தில் கராத்தே பட்டைய தேர்ச்சி போட்டி!

சனி 17, பிப்ரவரி 2024 9:38:41 PM (IST) மக்கள் கருத்து (1)

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பட்டைய தேர்வு போட்டி நடைபெற்றது.

NewsIcon

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

சனி 17, பிப்ரவரி 2024 9:36:24 PM (IST) மக்கள் கருத்து (0)

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

NewsIcon

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா

சனி 17, பிப்ரவரி 2024 9:31:33 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கூடைப் பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.Thoothukudi Business Directory