» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவர் நீக்கம் : இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:11:08 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவர் நீக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
டோல்கேட்டில் லாரி கவிழ்ந்து விபத்து : கிளீனர் படுகாயம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:56:15 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் டோல்கேட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கிளீனர் காயம் அடைந்தார்.
காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அறிவிப்பு: இந்து மக்கள் கட்சியினர் கைது!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:40:06 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்போவதாக அறிவித்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார்...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 19ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது : ஆணையர் தகவல்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:04:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 19ஆம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என்று ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
உணவில் பல்லி: 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:55:13 AM (IST) மக்கள் கருத்து (0)
மணப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:33:04 AM (IST) மக்கள் கருத்து (0)
வடக்கு பன்னம்பாறையில் உள்ள ஒரு வீட்டில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி...
கட்சி பாரபட்சமின்றி பணிகள் நடைபெறுகிறது : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:08:55 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கட்சி பாகுபாடின்றி பணிகள் நடைபெற்று வருவதாக சுகாதார பணிகள் ஆய்வு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:45:09 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நகைக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:39:31 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் நகைக்கடை பெண் ஊழியர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் 1.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:33:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:06:28 AM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளத்தில் பாஜக சார்பில் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: விடுதி சமையலா் போக்சோவில் கைது!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:03:22 AM (IST) மக்கள் கருத்து (0)
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் விடுதி சமையலரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 7:58:49 AM (IST) மக்கள் கருத்து (0)
கயத்தாறு அருகே திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
யார் வந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்: விஜய் அரசியல் குறித்து பவன் கல்யாண் பேட்டி
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:50:00 PM (IST) மக்கள் கருத்து (0)
நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவங்கிய போதே வரவேற்று உள்ளேன் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய யார் வந்தாலும் வரவேற்கிறேன் என்று ஆந்திர மாநில....
தூத்துக்குடியில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய் - மகன் படுகாயம்
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:42:03 PM (IST) மக்கள் கருத்து (3)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தாய் - மகன் படுகாயம் அடைந்தனர்.









