» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:45:09 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிய சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தாெடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 56 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
தூத்துக்குடி
1. புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் முதல் சிவத்தையாபுரம் பேருந்து நிறுத்தம்
2 புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் முதல் ஸ்பிக் நகர் பேருந்து நிறுத்தம்
3 குறுக்கு சாலை பேருந்து நிறுத்தம் முதல் புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம்
4 புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம் முதல் ஒட்டநத்தம் பேருந்து நிறுத்தம்
5 குறுக்கு சாலை பேருந்து நிறுத்தம் முதல் எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம்
6. எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம் முதல் பசுவந்தனை பேருந்து நிறுத்தம்
7 எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம் முதல் பொம்மையாபுரம் பேருந்து நிறுத்தம்
8 சிலோன் காலனி பேருந்து நிறுத்தம் முதல் உமரிக்கோட்டை பேருந்து நிறுத்தம்
9 பழைய காயல் பேருந்து நிறுத்தம் முதல் மாவட்ட ஆட்சியர் பேருந்து நிறுத்தம்
10 புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம் முதல் உமரிக்கோட்டை பேருந்து நிறுத்தம்
11 சவரி மங்கலம் பேருந்து நிறுத்தம் முதல் எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம்
12 ஓட்டப்பிடாரம் பேருந்து நிறுத்தம் முதல் நாகம்பட்டி பேருந்து நிறுத்தம்
13 பசுவந்தனை பேருந்து நிறுத்தம் முதல் காப்புலிங்கம்பட்டி
கோவில்பட்டி
1. கழுகுமலை பேருந்து நிறுத்தம் முதல் ஆண்டிபட்டி
2. எட்டையாபுரம் பேருந்து நிறுத்தம் முதல் குமரெட்டியாபுரம் பிரிவு
3. இளையரசனேந்தல் பேருந்து நிறுத்தம் முதல் கோவில்பட்டி பேருந்து நிறுத்தம்
4. விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் முதல் குளத்தூர் பேருந்து நிறுத்தம்
5. சிப்பிபாறை பேருந்து நிறுத்தம் முதல் கோவில்பட்டி அரசு மருத்துவமனை
6. குருமலை பேருந்து நிறுத்தம் முதல் ஒட்டநத்தம்
7. GVN கல்லூரி ( Existing Permit) முதல் T. படர்ந்தபுளி
8. வானரமுட்டி முதல் கோவில்பட்டி பழைய பேருந்து நிறுத்தம்
9. எம்.கோட்டுர் முதல் ராசாபட்டி
10. ஆண்டிபட்டி முதல் கோவில்பட்டி பேருந்து நிறுத்தம்
11. விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் முதல் N.ஜெகவீரபுரம்
12. விளாத்திகுளம் பேருந்து நிறுத்தம் முதல் செவல்பட்டி
13. நாகலபுரம் பேருந்து நிறுத்தம் முதல் S.குமாரபுரம் வரை
14. GVN College (Existing Permit) முதல் செண்பகபேரி வரை
15. கயத்தாறு புதிய பேருந்து நிறுத்தம் முதல் புளியம்பட்டி வரை
16. எட்டையாபுரம் பேருந்து நிறுத்தம் முதல் லிங்கம்பட்டி வரை
17. கோவில்பட்டி பழைய பேருந்து நிறுத்தம் (Existing Permit) முதல் கெச்சிலாபுரம் பிரிவு வரை
18. குருமலை முதல் ஐரவன்பட்டி வரை
திருச்செநதூர்
1. சாத்தான்குளம் முதல் தட்டார்மடம் வரை
2. சாத்தான் குளம் முதல் உடன்குடி வரை
3. தட்டார்மடம் முதல் மெய்யூர்
4. சாத்தான்குளம் முதல் பேய்குளம் வரை
5. திருச்செந்தூர் பேருந்து நிறுத்தம் முதல் குலசை பேருந்து நிறுத்தம் வரை
6. ஆத்தூர் காவல் நிறுத்தம் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை
7. ஆத்தூர் பஜார் முதல் DCW சாகுபுரம் வரை
8. ஆத்தூர் பஜார் முதல் நல்லூர் வரை
9. மெய்ஞானபுரம் முதல் உடன்குடி பஞ்சாயத்து வரை
10. MLA ஆபிஸ் முதல் சீருடையார்புரம் வரை
11. முருகேசபுரம் விலக்கு முதல் சாமுவேல் Department Store ஏரல்
12. நாசரேத் பல்க் முதல் ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை
13. திருச்செந்தூர் முதல் எள்ளுவிளை
14. உடன்குடி முதல் திசையன்விளை வரை
15. தேரியூர் முதல் படுக்கபத்து வரை
16. சாத்தான்குளம் முதல் நாசரேத் வரை
17. சாத்தான் குளம் முதல் பேய்குளம் வரை
18. பரமன்குறிச்சி முதல் காயாமொழி
19. உடன்குடி முதல் மாநாடுதண்டுபத்து வரை
20. நாசரேத் முதல் மலவராயநத்தம் வரை
21. மணியாச்சி முதல் தெய்வசெயல்புரம் வரை
22. குலசை முதல் திசையன்விளை வரை
23. திருச்செந்தூர் பேருந்து நிறுத்தம் முதல் ஆறுமுகநேரி பேருந்து நிறுத்தம்
24. குலசை முதல் திசையன்விளை வரை
25. குலசை முதல் திசையன்விளை வரை
இணைக்கவேண்டிய படிவம் மற்றும் ஆவணங்கள்
1.SCPA Form with fees of Rs. 1500+100/-
2. Address evidence
3. Road worthy certificate from A.E/D.E. Highways
4. Tentative timings 5. Route –Map/Sketch
6. Solvency Certificate
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











KarthikFeb 15, 2025 - 11:25:53 PM | Posted IP 172.7*****