» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆளுநர் ஆர். என்.ரவி தூத்துக்குடி வருகை : ஆட்சியர் வரவேற்பு
வியாழன் 27, பிப்ரவரி 2025 5:07:02 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
ரேஷன் கடையில் ஆதார் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
வியாழன் 27, பிப்ரவரி 2025 5:04:09 PM (IST) மக்கள் கருத்து (0)
மானிய விலையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்து பெற விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் எண் உள்ளீடு செய்வதற்கான கால அவகாசம்...
தூத்துக்குடியில் போதை மீட்பு சிகிச்சை மையம்: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
வியாழன் 27, பிப்ரவரி 2025 4:22:09 PM (IST) மக்கள் கருத்து (0)
”போதை இல்லா தமிழ்நாடு” என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என சமூக நலன் மற்றும்....
தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97%ஆக குறைந்துவிடும் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
வியாழன் 27, பிப்ரவரி 2025 3:09:04 PM (IST) மக்கள் கருத்து (0)
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 18.97 சதவீதமாக குறைந்தது விடும்....
தூத்துக்குடி மாநகராட்சியின் வரவு - செலவு அறிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்!
வியாழன் 27, பிப்ரவரி 2025 12:32:45 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் 2025 - 26 ஆம் ஆண்டின் உத்தேச வரவு - செலவு அறிக்கை செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மறுவாழ்வு மையப் பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
வியாழன் 27, பிப்ரவரி 2025 12:00:30 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மறுவாழ்வு மையப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
வியாழன் 27, பிப்ரவரி 2025 11:18:27 AM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் பரோட்டா மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, பிப்ரவரி 2025 11:15:14 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பரோட்டா மாஸ்டரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 10பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா!
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:07:05 AM (IST) மக்கள் கருத்து (0)
துாத்துக்குடியில் ஜே.சி.ஐ., பெம் ஸ்டார்ஸ் அமைப்பின் சார்பில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஜவுளிக் கடையில் தீவிபத்து: ரூ.5 லட்சம் சேதம் - நள்ளிரவில் பரபரப்பு
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:28:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானது.
அரிவாளால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:21:55 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி அருகே அரிவாளால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது!
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:17:59 AM (IST) மக்கள் கருத்து (0)
கடைக்குள் புகுந்து அரிவாளைக் காட்டி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்...
தூத்துக்குடி சிவன் கோவிலில் சிவராத்திரி விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:08:46 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது
ஸ்டொ்லைட் ஆலை பொருள்களை அகற்ற அரசு அனுமதி: போராட்டக் குழுவினர் தகவல்!!
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:00:45 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ...
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: பெண் உட்பட 2பேர் கைது!
வியாழன் 27, பிப்ரவரி 2025 7:53:48 AM (IST) மக்கள் கருத்து (0)
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். . .









