» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொழிலாளர்கள் போராட்டம்: மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம்
வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:37:40 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்....
ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய புது லாரி விபத்து: சரி செய்து கொடுக்காத நிறுவனம் - உரிமையாளர் வேதனை
வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:32:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் ரூ.60 லட்சத்திற்கு வாங்கிய புது லாரி விபத்து நடந்து 75 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட டாட்டா நிறுவனம் சரி செய்து...
இந்தியை கற்றுக்கொள்வதால் நமக்கு என்ன லாபம்? கனிமொழி எம்.பி., கேள்வி
வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:25:34 PM (IST) மக்கள் கருத்து (4)
இந்தியை கற்றுக்கொள்வதால் நமக்கு என்ன லாபம்? நான் ஒருபோதும் இந்தியை கற்கவில்லை என்று கனிமொழி எம்பி கூறினார்..
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் இன்று மூடல் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 3:13:36 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் 1ஆம் ரயில்வே கேட் இன்று (28ஆம் தேதி) இரவு 10.30 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்: ஆளுநர் ரவி கருத்து!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 12:47:31 PM (IST) மக்கள் கருத்து (1)
“மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக தமிழக இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்” என...
தூத்துக்குடியில் 70 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து : போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
வெள்ளி 28, பிப்ரவரி 2025 11:28:17 AM (IST) மக்கள் கருத்து (4)
தூத்துக்குடியில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிய 70 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி : வாலிபர் கைது!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:24:07 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் எலெக்ட்ரிக் ஆட்டோ வழங்கல்!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:11:25 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 4.47 லட்சம் மதிப்பிலான எலெக்ட்ரிக் ஆட்டோ இலவசமாக உடன்குடி புது இதயம் அறக்கட்டளை...
சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: லாரி டிரைவர் பலி!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:44:32 AM (IST) மக்கள் கருத்து (0)
சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்னி காரில் கடத்தி வந்த 1,110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது
வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:03:36 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் ஆம்னி காரில் கடத்தி வந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, கார் ஓட்டுநரைக் கைது செய்தனர்
காவல் நிலையத்தில் பைக் திருட்டு: சிறுவன் உள்பட 2 பேர் கைது
வெள்ளி 28, பிப்ரவரி 2025 8:00:22 AM (IST) மக்கள் கருத்து (0)
காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தலைமைக் காவலரின் பைக்கை திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:07:06 PM (IST) மக்கள் கருத்து (2)
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:05:55 PM (IST) மக்கள் கருத்து (0)
பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
திருச்செந்தூர் மாசி திருவிழா ஆலோசனைக் கூட்டம்
வியாழன் 27, பிப்ரவரி 2025 10:03:48 PM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திமுக மாவட்ட செயலாளராக பரதவரை அறிவிக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
வியாழன் 27, பிப்ரவரி 2025 8:37:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளராக பரதவரை அறிவிக்க வேண்டும் என பாண்டியபதி தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு கோரிக்கை....









