» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது டிராக்டர் மோதல்: பேரூராட்சி தலைவர் மகன் உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:17:53 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் மகன் உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் சிறப்பு தொழுகை: இஸ்லாமியர்கள் திரளானோர் பங்கேற்பு!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:13:07 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
சீமான் மீது திமுக அரசு வழக்கு போட்டது ஏன்? கடம்பூர் ராஜு விளக்கம்
சனி 1, மார்ச் 2025 9:55:12 PM (IST) மக்கள் கருத்து (0)
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் சீமான் போட்டியிட்டதால் அவர் மீது திமுக அரசு வழக்கு போட்டிருக்கலாம் என கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார்.
கோடைகாலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை : ஜெ.ராதாகிருஷ்ணண்
சனி 1, மார்ச் 2025 9:23:08 PM (IST) மக்கள் கருத்து (0)
கோடைகாலத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை கடைபிடிக்க தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என தமிழ்நாடு மின்வாரியம்...
சீமானின் பேச்சை பெண்கள் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்- கனிமொழி கேள்வி!
சனி 1, மார்ச் 2025 8:26:01 PM (IST) மக்கள் கருத்து (2)
கேவலமாக பேசும் சீமானின் பேச்சை அவரது வீட்டில், கட்சியில் இருக்கும் பெண்கள், எப்படி சகித்துக்கொண்டு, இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்பி...
கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும்: முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை
சனி 1, மார்ச் 2025 8:10:13 PM (IST) மக்கள் கருத்து (0)
பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவு மீன் நிறுவனங்களை மூடவும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற...
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 1, மார்ச் 2025 7:54:12 PM (IST) மக்கள் கருத்து (2)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 124 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
சனி 1, மார்ச் 2025 5:26:42 PM (IST) மக்கள் கருத்து (0)
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் வழங்கினார்.
தமிழக அரசு அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் : தூத்துக்குடியில் வேல்முருகன் பேட்டி!
சனி 1, மார்ச் 2025 4:30:37 PM (IST) மக்கள் கருத்து (1)
ஜிஎஸ்டி வழங்க மாட்டோம், சுங்க சாவடிகளை தமிழகத்தில் அமைக்க மாட்டோம் மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என...
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்!
சனி 1, மார்ச் 2025 4:11:24 PM (IST) மக்கள் கருத்து (0)
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 2வது நாளாக தொடர் போராட்டம்
சனி 1, மார்ச் 2025 3:59:25 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு...
கழுகுமலையில் இலவச இருதய பரிசோதணை முகாம்
சனி 1, மார்ச் 2025 3:36:50 PM (IST) மக்கள் கருத்து (0)
கழுகுமலையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதணை முகாம் நடைபெற்றது.
நெய்தல் எழுத்தாளர் அண்டோவுக்கு தமிழ்ச் செம்மல் விருது : அமைச்சர் மு.ப.சாமிநாதன் வழங்கினார்
சனி 1, மார்ச் 2025 3:21:20 PM (IST) மக்கள் கருத்து (0)
நெய்தல் எழுத்தாளர் யு. அண்டோ உட்பட 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.ப.சாமிநாதன் வழங்கினார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
சனி 1, மார்ச் 2025 12:19:53 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!
சனி 1, மார்ச் 2025 10:46:51 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் 72வது கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.









