» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்!
சனி 1, மார்ச் 2025 4:11:24 PM (IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் வழங்கினார். இதேபோல் வீரபாண்டியபட்டினம் கருணாலயா முதியோர் இல்லத்தில் மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் நம்பிராஜன் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், நகர செயலாளர் வாள் ஆர். சுடலை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபின், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் நம்பிராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு சுதாகர், நகர்மன்ற உறுப்பினர் ரேவதி, அயலக அணி டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










